வணக்கம் நண்பர்களே..
இதோ அடுத்த அத்தியாயம்..
இந்த சேரல் பையன் மொத்தக் கறி கொடுக்கிறதுக்கு உள்ள, எல்லாரையும் படுத்தி, தானும் ஒரு வழி ஆகிட்டான். இதுல தமிழ் செஞ்சது தான் ஹைலைட்.. கோபம் வந்தாலும் கொஞ்சமா திட்டுங்க பிள்ளைய..
தினையோடு தேனாய் - 28
உங்க கருத்துகளுக்காக வெயிட்டிங்..
TNW024