Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 29

Advertisement

அருமை dear.
இந்த குமாருக்கு இருக்க ஏத்தம் எவனுக்கும் இருக்காது.......
என்ன ஒரு வில்லத்தனம் இவனுக்கு??
வேற ஆள் பார்த்திட்டு சீக்கிரமா இந்த குமாரை துரத்தி விடணும் சேரல்.
கீதா -சேரல் அன்பு அருமை.
இப்போவாவது தமிழ் கொஞ்சூண்டு அவனை புரிஞ்சு வச்சு இருக்காளே??
 
இனியும் புரிஞ்சிக்குவா. நன்றி மா.
 
Top