Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 29

Advertisement

அடபாவி குமரா உன் தோளை உரித்தது உப்பு கண்டம் போட,எவ்வளவு வரம்பு மீறிய பேச்சு , உனக்கு கண்டிப்பா ஒரு நாள் காப்பு கட்டணும் ??????.

தமிழ் என்ன சொல்ல, அவளுக்கும் பழகணும் இல்ல விரைவில் சரியாகணும்,??????

கீதா சொல்ல வார்த்தைகள் இல்லை அன்பின் உறைவிடம் ☺️☺️☺️☺️☺️.
 
அடபாவி குமரா உன் தோளை உரித்தது உப்பு கண்டம் போட,எவ்வளவு வரம்பு மீறிய பேச்சு , உனக்கு கண்டிப்பா ஒரு நாள் காப்பு கட்டணும் ??????.

தமிழ் என்ன சொல்ல, அவளுக்கும் பழகணும் இல்ல விரைவில் சரியாகணும்,??????

கீதா சொல்ல வார்த்தைகள் இல்லை அன்பின் உறைவிடம் ☺☺☺☺☺.
Thank you so much sis ?
 
கீதாவின் அன்பு அளப்பரியது. எதிர்பார்ப்பு இல்லாதது. குமார் வாயை உடைக்கனும்.தமிழு சில விஷயங்களை வெளியே வுடாமல் பாத்துக்கிறது நல்லது‌
 
உண்மை தான். ஆனா அதுக்கான புரிதலும் பக்குவமும் அவளுக்குள்ள வரல. நன்றி சகி.
 
Top