Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீராப் பகை, தீராக் காதல் - அவிரா( பகுதி - 12)

Advertisement

Aviraa

Well-known member
Member
தீராப் பகை, தீராக் காதல் - அவிரா( பகுதி - 12)

பகுதி-12

காலை உணவை முடித்து ..தன் அறையில் அமர்ந்திருந்தவள்... கடந்த சில நாட்களாக நடத்தவற்றை
அசைப் போட்டுக் கொண்டிருந்தாள்.

"இயற்கை உயிர் பண்ைணக்கு "... சென்று வந்த நான்கு நாட்களுமே .. ரதிக்கு... தன் வாழ்நாளின். பொற்காலமாகும்.

முதல் நாள் பாண்டியனோடு சென்று வந்த பிறகு, அடுதடுத்த நாட்கள் ... போக, வர ஆகும் இரண்டு மணி நேரப் பயணம் .... அவனுடன் சுவாரஸ்யப் பயணம் .. ஆகும்....

அப்பயணத்தின்போது ..அவனுடன் இன்னது என்று இல்லாமல் ... விவசாயம், நிர்வாகம், விளையாட்டு சினிமா, அரசியல் ... என அனைத்துதுறைகளில் ... அவளுக்கு....தோன்றும் சந்தேகங்கள் ... அதற்கு அவனின் விரிந்த சிந்தனை பதில்கள்.. சில பதிலுக்கு அவளின் எதிர் விவாதங்கள் .... கூடவே அது சார்ந்த வாய்ச் சண்டைகள் என. அவள் மனம் கவர்ந்தவனுடன் பயணம் ... அவளுக்கு இனியப் பயணமாகப்பட்டது ...

மேலும், அங்கு சென்று... ஒரு வருட கணக்கை முடித்துவிட்டு .. இளம் மரங்கள், இயற்கை உரங்கள்.... பூச்சிக்கொல்லி, மண்புழு வளர்த்தல், நாட்டு மாடுகளைப் பராமரித்தல் .. போன்றவற்றை அதன் நிபுணர்களுடன்.... உரையாடி ஒரளவு பக்குவத்தை தெரிந்துக் கொண்டாள்..

அங்கு கூட்டிச் சென்று அவளை விட்டதும் ... கருப்பியின் கடைசிக் கட்ட ஆராய்ச்சிக்கு சென்று விடுவான்.. பாண்டியன் .. முழுதாக தன் பணியில், ஈடுபட்டாலும் ..அவ்வப்போது ... அவளை இடை ,,,,இடையே ... பாதுகாப்பு கேமிராவின் மூலம் தன் கைபேசியில் ... அவள் எங்கு இருக்கிறாள் ?....என்ன செய்துக்கொண்டிருக்கிறாள் .... என அவளைக் கண்காணித்துக் கொள்வான்..

இங்கு வந்த முதல் நாள் பாண்டியன் அறையில் அவனோடு, தங்கியது தான்.. அதன் பின் ... அவளை தன் அறையில் தங்க அனுமதிக்கவில்லை பாண்டியன்... அவன் அவ்வறையில் இருக்கும் நேரம் தவிர, அவ்வறையை பூட்டியே வைத்திருந்ததால் ..ரதி அதனுள் செல்ல தக்க தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்., முரண்பட்ட மனத்தோடு ....

போன முறை... சொத்து பத்திரங்களை எடுக்க நினைத்தது.... தன் மீது கொண்ட காமத்திற்காக .. பழி வாங்கவும் ..தன் சொத்தை மீட்கவும்.. ..இம்முறை ...
அவ்வறையை அலசி ஆராய துடிப்பது...."உயிர்நேசம் " கொண்டவனின்.... பகைக்கான காரணத்தை எதன் மூலமாவது ... அறிந்துக் கொள்ளவே ...

. ஆம் ... என்ன தான், மனதின் அடி ஆழத்தில் .. அவன் மீதான நேசத்தை அமிழ்தினாலும்.... அவன் விழியால் ..தன் விழிகளிடம் .. எதையோ யாசிக்கும் குறு, குறு பார்வையில்.. தன் மனக் கடலில் மேலே எழும்பும் காதல் பந்தை அழித்திவைக்க பெரும்பாடுபட்டாள். மேலும்.,,

சூப் கேட்ட தினத்திற்கு பிறகு.. இரட்டை அர்த்த வசனங்களை
தவிர்த்திருந்தான் .. அது மட்டுமின்றி .. முதல் நாளில் இருந்தே .. கண்ணைத் தவிர பார்வையை எங்கும் செலுத்தியதில்லை.அவன் ....

வப்பாட்டி .. என அடிக்கடி கூறினாலும்,தன்னிடம் முறை தவறி நடக்கவில்லை ஒரு போதும் .. இப்போது் நினைவு அடுக்கில் அவன் பேசியவற்றை தேட... தெளிவாகப் புரிந்தது... தன்னை பயப்படுத்தி தன் தந்தை உடனான....பகையில் .. இருந்து தன்னை விலக்கி வைக்கவே... இம்முறையை கையில் எடுத்திருப்பானோ.... அந்த உணர்வும் .... போக ., போக .. நமந்துப் போனது. அடுத்து வந்த நாட்களில் .....

அன்று; அலுவலகத்தில்....சத்யாவின் தனிப்பட்ட அறையில் ... அவனை சந்திக்க செல்ல..." மெல்லிய குரலில் சத்யா.. போனில் .... நீங்க உங்க பேருக்கு, எல்லா சொத்தையும், மருதவேல்... சுயமாக எழுதிக் கொடுத்துட்டதாக .. சொல்லிறிங்க.. எப்படினு கேட்டா.. என் கிட்ட டாக்குமெண்ட் இருக்குனும்.. சொன்னா.. நம்ப நான் கேணையன் கிடையாது... என வாதிட்டுக் கொண்டிருக்கும் போது.. அவன் முன் தான் நிற்க .. என்னைப் பார்த்து பயந்து
போனை அணைத்தவனை ... பிடித்து உலுக்கி..பாண்டியனைப் பற்றி அவன் மூலம் அறிந்து .. நானே தானே.. அவனைப் பார்க்க இங்கு வந்தேன்..

முதல் நாளில் செக்.. வைத்தவன்.. தந்தை வந்த நாளில் .தான் அழுகையோடு.. மூளை மங்கிய .நிலையிலும் பாண்டியன் தந்தையிடம் பேசியபோது ...காதில் வந்து விழுந்த ...

'யோவ், நான் மட்டும் தான் ... உன்னை . பழி வாங்க .. ஒவ்வொன்னா... பண்ணிட்டு இருக்கேன்.. இதுல இவ ஒண்ணும், கூட்டு கிடையாது ... உன்னை காப்பாத்த .. குறுக்கே வந்து .. ஐ மீன் .. உன் சொத்தை காப்பாற்ற .. இங்க இருக்குறா.... என்.. .... என ஏதோ கூற வந்து..... ஏதோ என்ன.. வப்பாட்டி எனக் கூற முடியாமல். தடுமாறியது... கூட்டிட்டு போ பெரிசு.. போன்ற .வார்த்தைகள் அன்று... புரியவில்லை ...

இன்றோ புரிந்தது.... தன் தந்தையால் ஏதோ ஒரு வகையில், பாதித்த பாண்டியன் ... பழி வாங்கவே.. இந்த சீதை வனவாசப் படலம்.. அவன் பெண்கள் விஷயத்தை தவிர .. மற்றபடி... நல்லவன் ஆதனாலே ... என்னிடம் தவறாக முயற்சி செய்யவில்லை ..

மேலும்.. இத்தனை நாட்களில் என்னுடன் தான்....உண்பது... நான்.. என் தந்தை, தாயை நினைத்து .. சோகத்தில் இருந்தால் ... அதிரடியாக ஏதேனும் வேலைக் கொடுத்து ..தன் மனநிலையை மாற்றுவது ... இப்படி அவனின் அனைத்து செயல்களிலுமே ... தன் மீதான பாதுகாப்பு, மற்றும் நலனே மேலோங்கி இருந்தது...... மொத்ததில் முதல் நாளை தவிர.. அவன் அருகாமை .. ஒரு வித பாதுகாப்பு உணர்வையே அளித்தது.. இத்தகைய காரணங்களால் தான் ....

கார்முகில் கண்ணனான .. உனக்கு என் இதயத்தோடு... உயிரையும் கூட தருவேனே!..

தவிர உடலால் மட்டுமே உன்னுடன் கூட ... மாட்டேன் .... அதற்கான என் சம்மத்திற்காக தான் ...அடிக்கடி என் விழிகளை ஆழ்ந்துப் பார்க்கிறாயோ ?..

என் உயிர்போகிற வரை உன்னை தவிர யாரையும் நினைக்க, மணக்க மாட்டேன்; உன்னுடன் முறையின்றி கூடல்புரிய மாட்டேன் .. என சபதம் எடுத்தவள்.. அவன் முன் .. தன் மனதை மறைத்து .கோபமுகமூடி அணிந்துக் கொண்டாள் ... இப்போதும் பெண்ணவள் சில விஷயத்தில் ..பாண்டியனை தவறாகவே கணித்தாள் ...

இவ்வாறு சிந்தனையில் இருந்தவளை பக்கத்து அறைக்கதவு ..படீர் .. என்ற சப்தத்துடன் ... சாற்றப்பட.. என்னவோ.. என்று பதறி தன் அறையை விட்டு ... அவள் வெளியே வர..

அங்கே 'பாண்டியன்; யாருடனோ .. பேசியப்படி.. இரண்டு, இரண்டு படிகளாக ... தாவியப் படி கீழிறிங்கி இறங்கிக் கொண்டிருந்தவனின் ..முதுகைதான் பார்க்க முடிந்தது ..

எங்கோ... அவசரமாக செல்கிறான்.. என தனது அறைக்கு திரும்பியவளின் ..கண்களில் பட்டது. போகும் அவசரத்தில் ..பாண்டியன் பூட்ட மறந்த..பாதி திறந்திருந்த அவனின் அறை கதவு. இயென இளித்து ... அவளை அழைத்தது...

அவள் வேண்டிய சந்தர்ப்பம் கிடைத்ததும், அதனுள் புகுந்து .. கதவை வெறுமனே சாத்திவிட்டு .. ஜன்னல் வழியே பார்க்க.. புழுதி கிளப்பியபடி சென்றிருந்தது .பாண்டியனின் கார் ..

அவன் திரும்பி வருவதற்குள் ..பற, பறவென... சாவியை மறைவிடத்திலிருந்து, எடுத்தவள்.. அவனின் பீரோவை ., திறந்துத் தனக்கு வேண்டிய பத்திரத்தை எடுக்க . அதனுடன் .. மேலும் சில பத்திரங்களும், பழைய காலத்து....கருப்பு, வெள்ளை போட்டோ .. ஒன்றும் .. அவள் காலடியில் விழ.. குனிந்து ...அதை எடுத்து வைக்கும் முன் ... இயல்பாக .. போட்டோவில் இருந்தவர்களை கூர்ந்துக் கவனித்தாள் ..அவ்விடம் ..இருண்டாக இருந்ததால், கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்து .. அரியணைப் போன்ற ஆசனத்தில்.... கணவன், மனைவியும் ... அவரின் மடியில் நான்கு வயது பாலகனும் அமர்ந்திருக்க .. அவர்களின் பின்னே.. புதுமண தம்பதிகள் .. நின்றிருக்க .. அவர்களை உற்றுப் பார்த்த ரதி அதிர்ந்தாள். இவர்கள் எப்படி...இந்த படத்தில்.. கையில் குழந்தையுடன் இருப்போர் யார்?.. என
குழம்பியப்படியே ..

நேரம் ஆவதால், எங்கே? பாண்டியன் திரும்ப வந்து விடுவானோ ?.. எனப் பயந்தப்படியே..... முதலில் நம் சொத்துப் பத்திரத்தையும், நாம் கையெழுத்துப் போட்டதையும் எடுத்து ,,, தன் அறையில் பத்திரப்படுத்தி விட்டு .. .. பிறகு, போட்டோவை, ஆராயலாம் என முடிவு எடுத்தவள்... அதை கீழே வைத்து விட்டு ... கத்தையான பேப்பரை மடியில் வைத்து தேட ஆரம்பிக்க .. அவளின் விழிகள் முதலில் .. வியப்பையும், பிறகு ஆச்சரியத்தையும் .. காட்ட... கடைசியில் இருந்ததைப் பார்த்தவளின் ... கண்கள் கண்ணீரை சுரக்க .. மூளை ஸ்தம்பிக்க .. இதயமோ.... பந்தைய குதிரையின் வேகத்தில், ஓட ஆரம்பித்தது..

- xxxx - xxxxx_ பகையோடு, காதல் தொடரும் ...

ஹாய் தோழாஸ்.... தீராப் பகை.. பகுதி - 12 பதிந்துள்ளேன்... font-இந்த Size... போதுமா?.. ேபான...epii களுக்கு லைக்ஸ் : ஷார்ட் ... diamond Comment போட்ட அனைத்து... உள்ளங்களுக்கும் ... நன்றி, நன்றி.. நன்றி...
 
இவ அப்பன் தான்
ஏமாத்துக்காரன்
பாண்டியன் குடும்பத்த
ஏதோ கெடுதி செஞ்சு
இருக்கனும்
 
Nirmala vandhachu ???
 
Top