Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீராப் பகை, தீராக் காதல் - அவிரா( பகுதி - 9)

Advertisement

Aviraa

Well-known member
Member
பகுதி-9

இந்த விவசாயம் ஆரம்பித்தக்காலத்தில்... என் துறையில் எனக்கு இருந்த ஆர்வம், இந்த துறையில் எனக்கில்லை... என் உயிரின் வற்புறுத்தலின் பேரில், கூட, மாட.... அவரின் வேலை செய்வேனே தவிர, மனமார எந்த வேலையையும் செய்தது கிடையாது.. அந்த காலக்கட்டத்தில் நான் அறிந்துக் கொண்ட ஒரு நிகழ்வு, என்னை இந்த இயற்கை விவசாயத்தை.... நேசிக்க வைத்தது.. அது என்னவெனில்,

வேம்பின் உரிமை வென்றெடுப்பு....

போராட்டம்..

பன்னாட்டு நிறுவனம் ஒன்று நமது நாட்டு வேப்பமரத்திற்கு காப்புரிமை பெற்றுவிட்ட செய்தி அறிந்து கொந்தளித்துப் போன
திரு. நம்மாழ்வார் அதற்காக ஜெர்மன் நீதிமன்றம் சென்று வாதாடி வேம்பின் உரிமையை (மே-9, 2000) இந்தியாவிற்கு பெற்றுத் தந்தார்..

விவசாய மேதை..நம்மாழ்வார் .. நம் பாரம்பரிய இயற்கையின் பயனை நாம் ... புரிந்து பயன்படுத்த வேண்டும் .. இயற்கையை காக்க வேண்டும் இப்படி பல செயல்கள்... அதில் அவர் நம் உரிமைக்காக அரும்பாடுபட்டு.. ஜெர்மன் நீதிமன்றம், வரைச் சென்று போராடி நம் மதிப்பை உலகளவில் நிலை நாட்டினார் ....

என்பதை சாதாரண செய்தியாக தான்.. என்னுயிர் என்னிடம் பகிர்ந்துக் கொண்டது... ஆனால் அந்த செய்தி... என் மனதில் அதிகத் தாக்கத்தை. உண்டாக்கியது ...

அதன் முடிவில். என் மனதில் இளைய சமுதாயமான நாம் ஏன்? திரு.நம்மாழ்வார் வழியில் செல்ல கூடாது என .. மனம் மாறி .. என் உயிருக்கும் உறுதுணையாக ... இந்த உண்மையான பசுமைப் புரட்சியை கையில் எடுத்து, செயல்ப்படுத்தி வருகின்றேன்..

அது மட்டுமில்லாமல் இதில் விருப்பம் உள்ள இளைஞர்களுக்கு, முன்மாதிரியாக ..NGo - சில அரசு சாரா அமைப்புகள் மூலமும், அவர்களுக்கு இந்த இயற்கை விவசாயத்தின் பெருமையை சொல்லிக் கொடுத்து .. நாடு முழுவதும், பரப்பி வருகிறேன்... இதில் தான் எனக்கு மிகவும் ஆத்ம திருப்தியாக உள்ளது.மேலும் .,புதிய உயிரை (பயிர் வகைகள்) படைத்து, காத்து .. உயிர்களை வாழ வைக்கும் .. மாபெரும் சக்திகள் நாங்கள் (விவசாயிகள் )" என்ற பெருமைக்கு ஈடு இல்லை இவ்வுலகில்... என கண்களில் பெருமிதம் மின்ன..நீண்ட விளக்கத்தை அளித்தான் பாண்டியன் ..

அவனின் பேச்சில் .. விவசாயத்தின் மகிமையை அவன், கண் வழியும், சுற்றுப்புற பசுமை .. அவன் லட்சியத்திற்கு சான்றாகவும்... கண்டவள்.. அவனின் இத்தகைய மாபெரும் , செயலில் ... அவனை.. வாவ்' தி கிரேட், போன்ற சொற்களால் மனதிற்குள் உளமாற பாராட்டினாள்.

அச்சமயத்தில், பாண்டியனுக்கு, போன் கால் வரவே..தன் பேசியை எடுத்து,ஆன் செய்து பேசிக் கொண்டே, சிறிதும் தூரம் சென்றவன், தென்னை மரத்தின் மீது, ஒற்றைக் காலை, மடக்கி, சாய்ந்து நின்று பேச வாரம்பித்தான்.. ரதிக்கு முகம் காட்டி நின்றபடி..
.
ஆறு அடி உயரத்தில் , . கட்டுமஸ்தான தேகத்துடன், மாநிறத்தில், களையான, கம்பீரமான முக அமைப்பில், நெற்றியில் சிலிப்பிய முடிக்கற்றைகள், எங்கே என்னை தொட்டுப் பார், என்ற அறைக்கூவலுடன் .... புரண்டுக் கொண்டிருந்தது.... அவனின் புருவமோ, சேரனின் வில்லைப்போல் வளைந்து... அவனின்,...
சூரியக்கதிரை ஒத்த வெப்பத்தை உமிழும் கண்களுக்கு .. பாதுகாப்பாக இருக்க...
அவனின் மூக்கோ.. விஸ்வமித்திரருக்கு இணையாக எனக்கும் கோவம் வரும் என்பதை பறைசாற்றும் வண்ணம், கூர்மையான வடிவில் விற்றிருந்தது அவன் முகத்தில் ....

அவன் இறுகிய இதழ்களோ.... இவன் மனதைப் போல் நான் கடினமானவன்... எனகட்டியம் கூறிக் கொண்டிருந்தன.. அவனின் முகத்திற்கே ஆண்மையின் இலக்கணமான .. கட்டையான மீசையோ.. அலங்காநல்லூர் காளையின் திமில், போன்று...எங்கே என்னை சீண்டினவன் செத்தான் ... என்பது போல் எதிரிக்கு அறைக் கூவல் விடுத்துக் கொண்டிருந்தது...

மொத்ததில் மாவீரன் போல் மரத்தின் மீது சாய்ந்திருந்தவனின் தோற்றத்தை ,,, தான் அவனிடம் சிறைப்பட்ட நிலையிலும் .... அவனின் ஆண்மையை மேற்சொன்னவாறு ஒப்பிட்டுப் பார்த்தவளின் மனமோ?... அவளின் அனுமதியின்றி அவனின் பிம்பத்தை அவளின் உயிர் பெட்டகத்தில், சேமித்து வைக்க ஆரம்பித்தது.

தன் மனதின் செயலில் . திடுக்கிட்டு.. "இல்லை., இந்த எண்ணம்தவறு .....என்ன தான், விவசாயத்தை பேணிக் காத்தாலும், காலை ... உணவை உழைப்பவற்கு கொடுப்பது தான் வேலை வாங்குபவருக்கு முதல் கடமை. எனக் கூறியிருந்தாலும் .... அவன் பெண் பித்தன்.. பெண்ணை மதியாதவன், எத்தகைய நல்லவனாக இருந்தாலும், அவன். ... நினைப்பு கூட வேண்டாம்"... எனத் தன் தலையை உதற. ..அந்தோ!.. பரிதாபம்.. நீரில் வரைந்த ஒவியமா? கலைந்து போக . கண் இமைக்கும் நேரத்திற்கும், குறைவான நேரத்தில்.தன் ஊன் - உயிருடன் கலந்து ... தன் உயிர் பெட்டகத்தில் வைத்து விட்ட அவனின், உருவத்தை என்ன செய்வது எனத் தெரியாமல் .. கண்மூடி, உடல் நடுங்க., வாழ்க்கையில் முதன் முறை மனம் தடுமாறி நின்றாள்.. வானதி நாச்சியார் ..

அவளின் ... மூளையோ?... உன் உடம்பிற்காக ... உன்னை.. சிறைப்பிடித்து வைத்திருப்பவனை .. நேசிப்பது.. உன் பெண் குலத்திற்கே கேவலம் .. சீக்கிரம் எப்படியாவது, அவனிடம் இருந்து .. நீ கையெழுத்துப் போட்ட .. Lாக்குமெண்ட்டுடன் .. உன் தந்தை நேர்வழியில் சம்பாரித்த சொத்துப் பத்திரங்களையும் .. உன் கற்பிற்கு களங்கம் ஏற்படா வண்ணம், அவனிடம் கையெழுத்து வாங்கி, இங்கிருந்து தப்பிக்கும் வழியைப்பார்.. என இடித்துரைக்க.. தன் மூளை சொல்வது தான் சரி ... என்ற முடிவுக்கு வந்தவள்" தன் மனதில் நுழைந்தவனை ..தன் மனத்தின் அடி ஆழத்திற்குள் அமிழ்த்தி விட்டு.....தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்..

பார்வை படும் தூரத்தே ரதி இருந்தாலும் ..... நொடிக்கு, நொடி மாறிய அவளின் முகமாற்றங்களை... பார்த்துக் கொண்டே போனில் உரையாடியவன்.....

கடைசியாக அவள் தலையை .. உதறவும்.. அவளுக்கு உடம்புக்கு என்னவோ? என உரையாடலை சடுதியில் முடித்துக் கொண்டு அவளருகே சென்று நின்று, "ஏன்? ரதி வெய்யிலில் வந்தது.. தலை வலிக்குதா?.. என கேட்டுக் கொண்டே அவளின் நெற்றியை தொட கையைக் கொண்டு செல்ல....

சட்டென்று பின்னால், நகர்ந்தவள்.. பேச்சை மாற்றும் பொருட்டு .. உங்க ஆபிஸ்ஸைக் கண்டு பிடிச்சு சொன்னீங்கனா..சட்டு, புட்டுனு கணக்கு - வழக்கைப் பார்த்துட்டு கிளம்பலாம் என்றிருந்தாள்..

நேருக்கு, நேர் - இருந்திருந்தால் அவளின் மன எண்ணங்களைப் படித்து இருப்பான். போனில் உரையாடியதில்.. இவளை கவனித்தாலும் ... இவளின் தடுமாற்றம் கருத்தில் பதியவில்லை ..

ஒரு வேளை ஊன்றி
கவனித்திருந்தால் .. அவளின் தடுமாற்றம், அவனின் கண்ணில் பட்டிருக்குமோ?.. விதியின் சதியால் அவளின் தடுமாற்றம் .. மறைக்கப்படாமல் இருந்திருந்தால்... வருங்காலத்தில் அவனுக்கு... அந்த பெரிய ஆபத்து வராமல் போயிருக்குமோ... விதி யாரை விட்டது ?....

" சரி வா என் ஆபிஸ் ஸுக்கு கூட்டிட்டு போறேன்" ரெண்டே நிமிசத்தில் .. 500 - ஏக்கர் - வரவு - செலவு....கணக்கை .. முடிச்சுடு.... உடனே கிளம்பிடலாம் ... என்று முன் அவள் சொன்னதை சொல்லிக் காட்டி... முடிஞ்சா செய் என்பது போல் ..சின்னச் சிரிப்புடன் கூறினான்.

"என்னாது .. 500 - ஏக்கர் .. நிலத்திற்கு ..இரண்டு நிமிஷத்துல வரவு - செலவு கணக்காக?..... என விழி விரித்து ஆச்சரியமாகக் கேட்டாள்..

"ம்ம்.." என்றவன் .... என்ன?...
ஆபிஸ்ஸுக்கு ....போலாமா... இல்ல இப்படியே திரும்பிடலாமா?...

"ம்ம் ...போலாம" என்றவள்..மெளனமாகவே அவனுடன் நடந்துச் சென்றாள் ..

இருவரும், அமைதியாகவே .. அவ்விடத்தில், இருந்து, நடந்தவாறே ...

பலா மரத்தோப்பைத் தாண்டிச் சென்று... அதற்கடுத்தாக இருந்த . . மாமரதோப்பிற்குள் நுழைந்து.... அவளுக்கு முன்பாகவே தோப்பிற்குள நுழைந்து... ஒரு முதிய மரத்தின்... .அருகே சென்றவன் ..

அம்மரத்தின் தாழ்வான கிளையில் .. கீழாகவே இருந்த ; மாங்கனி ஒன்றைப் பறித்து வந்தவன்.ரதியிடம் நீட்டி .. சாப்பிட்டு சொல்லு எப்படி இருக்கு இந்த ருசி ... என்றிருந்தான்..

.ரதி,.... தன் முன் பழத்தை நீட்டியவனை .. ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டே .. மாங்கனியை வாங்கி ஒரு கடி கடிக்க.. அதன் ருசியில், மெய் மறந்து கண்களை மூடினாள்..

"ம்ம்... செம்ம ருசி, என் வாழ்நாளில் இது போல், முழுக்க, முழுக்க, இயற்கையாக விளைந்த கனியை உண்பது இதுதான் முதல் முறை..

எனக்கு ஒரு டெளட் .. இராசாயானம் கலக்காததால் இவ்வளவு ருசியா .. இல்லை .. எங்க சொத்தை பொய் கையெழுத்துப் போட்டு பறிச்ச மாதிரி, வேறு யாருக் கிட்ட ே வா.. அடிச்சு ஏமாத்தி புடுங்குனதால் .. இந்த அபகரிச்ச பழத்துக்கு ருசியா?.. என அவனைப் பார்த்து.... அவள் சொல்லி முடித்ததும்..

அவளின் கூற்றில்;" -....கோவத்தில் கண்கள் சிவக்க.. அவள் கழுத்தைப் பற்றப் போனவன்.. தான் இருக்கும் இடத்தை கொண்டு தன்... கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு,

"இந்த காடு, என் உயிரோட ... இரத்தம், சிந்தியும், கடும் உழைப்பாலும் ... நேர்மையாக .. சம்பாரிச்சது.. உன் அப்பன் போல.. அடுத்தவர் உயிரைக் குடித்து .. சம்பாரிச்சது இல்லை என்றவன் ..எங்கே?.... மேலும், அங்கிருந்தால் அவளை அடித்து விடுவோமோ?.. என்று
விடுவிடுவென்று அவ்விடத்தில் இருந்து நடக்க ஆரம்பித்து விட்டான்.

இவ்விடத்தைப் பற்றி .. நீ சொல்லும் போது... உன் கண்களில் தெரிந்த பளபளப்பே.. இந்த இடம் .. முழுக்க, முழுக்க .. உன் சுய சம்பாத்தியம் என்பதை அறிவேன்டா.. ஒரு நொடியேனும் .... உன்னை என் ...காதலாக ஏற்றுக் கொண்டு விட்டேன்னடா..

உன் உயிர் யார்?.. ஏன்?.. என் சொத்தை அபகரித்தாய் ?.. ஏன்?.. என் மீது ஆசை கொண்டு, சிறையெடுத்த என்னிடம்..... ஏன்? இன்னும், தவறாக நடக்க முயற்சி செய்யவில்லை ?... இதை அறிந்துக் கொள்ள ... உன் கோபத்தை தூண்டி கேள்வி கேட்டால் ... ஏதேனும் விடை கிடைக்குமா? என்றால் ....

மீண்டும் .. என் தந்தையை குறை கூறி செல்கிறாய்.... என்ன சொன்னான் என் தந்தைப் பற்றி.... பிறரின் உயிர் குடித்து .என் தந்தை சொத்து சேர்த்தாரா?... எனக்கு தெரிந்து தந்தை அப்படிபட்டவர் இல்லையே, தங்கள் சொத்தை தான் .. இமைப் போல் காப்பார்?.. ஏன்?.. அவ்வாறு கூறிச் சென்றான்.. என்னை அடைவது அவன் குறி இல்லை என்றால்.. இந்த போருக்கு வேறு காரணம் இருக்குமோ?.. அதனால் தான் ... தன்னை அவன் எதுவும் செய்யவில்லையோ?.. முதல் முறையாக ரதியின் உள்மனம்... அவளின் மூளையின் கட்டளையை தவிர்த்து ... பிரச்சனையின் மையப்புள்ளியைப் பற்றி.. சிந்திக்க தொடங்கியது ...

மேலும் , அவள் சிந்திப்பதற்குள் ...வேலன் என்ற ஒருவர்... வந்து ....அவளை அலுவலக அறைக்கு அழைத்துச்சென்று ..
அக்காட்டின் ஒரு வருட வரவு - செலவு கணக்குகளை கூறி .. கணினியில் சரிபார்க்க சொன்னார்..

தற்காலிகமாக தனது எண்ணப் போராட்டத்தை கைவிட்டவள்.. கணக்கில் தன்னை மூழ்கடித்துக் கொண்டாள்..

காதல் தான் கண்கட்டும்.. இங்கு எனக்கு கணக்கே .. கண்கட்டுதே!.. என நினைத்துக் கொண்டு ... முடிந்த வரை கணக்குகளை சரி பார்த்தவள்.. மீதியை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.. என்ற முடிவோடு, கணினியை அணைத்து விட்டு .. கோபமாக சென்ற பாண்டியனை ... அவன் எங்கிருக்கிறான் என்பதை .. அங்கு வேலை செய்பவரிடம் ..கேட்டுக் கொண்டு, அவனை நாடிச் சென்றாள்.

அவனிருப்பதாக .. குறிப்பிட்டு சொன்ன அறையை திறந்தவள்.. "ஜய்யோ ... அடப்பாவி...." எனக் கத்தி இருந்தாள்..

அங்கே, கருத்த உடல் .. மெல்லிய தேக அழகி.. மல்லாந்து படுத்திருக்க .. அவளின் மேல்-சட்டை மார்பு வரை ஏறியிருந்தது ... அவளின் இடை ஆடையற்ற... வயிற்றின் நாபியில்... வாய் வைத்து உறிஞ்சிக் கொண்டிருந்தான் பாண்டியன் ...

.. . ........ பகையோடு, காதல் தொடரும் ...
 
Nirmala vandhachu ???
 
Top