Saranya Hema Tamil Novel Writer The Writers Crew Mar 3, 2025 #1 ஹாய் அன்பூக்களே, நம் துமிக்காக கொல்லிப்பாவை - அத்தியாயம் 5
Mathy Well-known member Member Mar 4, 2025 #4 தள்ளாட்டத்தோட இருக்க இவங்க காதல் கப்பல் எப்போ வேணும்னாலும் மூழ்கிடும்ன்ற நிலையில இருக்கு....... ரெண்டு பேருக்குமே விருப்பம் இல்லாத ஒரு ரிலேஷன்ஷிப்பை எத்தனை நாளைக்கு பிடிச்சு வைக்க முடியும்.....
தள்ளாட்டத்தோட இருக்க இவங்க காதல் கப்பல் எப்போ வேணும்னாலும் மூழ்கிடும்ன்ற நிலையில இருக்கு....... ரெண்டு பேருக்குமே விருப்பம் இல்லாத ஒரு ரிலேஷன்ஷிப்பை எத்தனை நாளைக்கு பிடிச்சு வைக்க முடியும்.....