தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே 03

Advertisement

இப்போ இவ இருக்கும் நிலை என்ன. அறிய ஆவல்.
ஷ்யாமை விழுங்கும் இவ பார்வை, நாளு நாள் போதுமா சந்தியா உனக்கு.
Lovely epi
இப்போது சந்தியா இருக்கும் நிலை சீக்கிரமே புரியும். நல்ல கேள்வி நாலு நாள் போதுமா? பார்ப்போம் என்ன பதில்ன்னு. உங்கள் அழகான கருத்துக்கு மனம் நிறைந்த நன்றிகள் மா
 
😍😍😍

அப்ப சிங்கப்பூர்ல ஷியாமோட இருக்க போற நாலு நாளும் புடைவை கட்டி அசத்த போறாளா?

ரொம்ப ரொம்ப லவ்லி யா இருக்கு இந்த கமென்ட். நான் அவ்வளவு ரசிச்சேன். தொடர்ந்து படிச்சு உங்க டைம் எடுத்து பாட்டு எல்லாம் போடுவதற்கு மனம் நிறைந்த நன்றிகள் மா. ஆனா அவ ஷ்யாமை அசத்ததான் சேலை கட்டினாளா? போகப் போகத் தெரியும்.
 
வணக்கம் மக்களே

இதோ தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே கதையின் மூன்றாம் அத்தியாயம். மொத்தம் பன்னிரெண்டு அத்தியாயங்கள் கொண்ட கதைதான் மக்களே.

சென்ற அத்தியாயத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு உங்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்

தளத்தில் ஏற்பட்ட சிறு சிறு தடங்கல்கள் காரணமாக சென்ற அத்தியாயத்தை படிக்காது இருந்தவர்கள் இந்த அத்தியாயத்தோடு சேர்த்து இரண்டையும் படித்து மகிழுங்கள்.

அத்தியாயம் 03_01

அத்தியாயம் 03_02

ப்ரியங்களுடன்

வத்சலா ராகவன்
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 

Advertisement

Advertisement

Back
Top