தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே 04

Advertisement

past n present maari maari arumaiya varuthu....

Is Sandhya pregnant?
Sandhya amma still alive or not?
Saaru yaaru?
Shyam mela kolai pazhi ??? waiting
U r the first one to guess. Sema. Ur cmnt made me very very happy. Unga kelvikellam bathil varisaiya kidaikkum. Motham 12 epis thaan. Thanks for your valuable time and beautiful cmnts.
 
சந்தியா கர்ப்பம் இருக்காளா. அதற்கு தான் புடவையா, இப்ப அவ வயிற்றில் கை பட்டதும் அவ்ளோ சந்தோசம், ஆனா அஇது எப்படி ஷ்யாம் இவ்ளோ ஸ்டிரிக்ட் ஆபிசரா இருக்கானே. இசை நிகழ்ச்சி மூலம் அம்மாவை சம்மதிக்க வச்சது அருமை.
Very interesting update
தொடர்ந்து கதையை படித்து கருத்துக்கள் சொல்றீங்க. உங்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள். உங்களோட கெஸ் செம. எஸ் ஷ்யாம் ஸ்ட்ரிக்ட் ஆபிசர் தான். எப்படி அப்படிங்கிறதுதான் கதை. சீக்கிரம் தெரிய வரும். நன்றிகள் பல.
 
Aarumai...matra kadhaikalum vendum...rerun kidaikuma....Naan munbe padithuerukiren....anaithum super
நன்றிகள் பல மா. உங்கள் வார்த்தைகள் அத்தனை சந்தோஷம். ஒவ்வொரு கதையாக ரீரன் தரேன். நன்றி நன்றி நன்றி.
 

Advertisement

Advertisement

Back
Top