சந்தியா..
அருமை கவிக்குயிலே. உங்க கவிதையை படிச்சா கதையை எத்தனை ரசிகக்றீங்க அப்படின்னு புரியுது. ஒரு எழுத்தாளருக்கு இதை விட வேறே என்ன வேண்டும். மனசுக்கு நிறைவா இருக்கு. நன்றிகள் பலஉறவாக வரவா
உரிமையாய் கேட்டேன் உதறித் தள்ளி விட்டாய்...
உன்னால் முடியாது என்றால்
உன்னை மறக்க என்னாலும் (எந்நாளும்) முடியாது....
உடலும் உள்ளமும்
ஊன் உறக்கமும்
உன்னிசை என் உயிர்
உன் குரல் என் சுவாசம்...
உயிராய் நினைத்த
உனையே நினைத்து உயிராக உருகும்
உன் இசைத்துளி
உயிராய் என் வயிற்றில்
உண்மை அறிந்தால்
உன் நிலை என்ன?
தேங்க்ஸ் மா. உண்மை வெளிப்படும் போது என்னவாகும். சீக்கிரம் புரியும் மா. அதுதான் கதையின் மீதிப் பகுதி. தொடர்ந்து கதையை படிப்பதற்கு மனம் நிறைந்த நன்றிகள்.சந்தியா என்ன செய்தா, எதற்கு என்றும் புரிகிறது...
ஆன உண்மை வெளிப்படும் போது????
Ur guess is correct. The answers for all your questions are there in the upcoming epi. Very very happy to see ur cmnts. Thanks a lot for your continuous support.Ippo ulla science n technology vaichu avan ariyamalayae avanai appa aakivittala???
but how without his knowledge???
but for that he should have done at least sperm donation right? but he will never do that.... puriyalai
waiting for next epi
ஒரு டாக்டரால் எப்படி அப்படி செய்யமுடியும் வாய்ப்பு இல்லை. பார்க்கலம் என்ன நடந்தது ன்னு. விஷயம் தெரிந்தால் என்ன நடக்கும் நல்ல கேள்வி. பதில் விரைவில். கதையை தொடர்ந்து படித்து மிக அழகாக கமண்ட்ஸ் சொல்றீங்க. மனம் நிறைந்த நன்றிகள் மா. ரொம்பவே மகிழ்ச்சி எனக்கு.சித்தாரா டாக்டர் அவள் உதவியிருப்பாளா சந்தியா IVF க்கு. சந்தேகம்தான்.
ஷ்யாம்க்கு உண்மை தெரிந்தால் அவன் கோபம் எப்படி இருக்கும்.
Very interesting update ma![]()
![]()
![]()
வாவ். வாவ். நீங்க முன்னாடியே கதை படிச்சு கருத்துக்கள் சொன்ன நினைவு எனக்கு இருக்கு. இப்போ மருஅடியும் மறுபடியும் நீங்க படிப்பது எனக்கு பெரிய சந்தோஷம். மனம் நிறைந்த நன்றிகள் மா.Wow awesome.same feeling even reading after some years.
சும்மா வார்த்தைக்கு எல்லாம் சொல்லலை. உங்க பாடல் செலெக்ஷன் பார்த்து பிரமிச்சு நிக்கறேன்.நீங்க வேறே லெவல் நானும் நாள் பூரா பாட்டு கேட்பேன். ஆனா இப்படி எல்லாம் யோசிச்சு போடத் தெரியுமான்னு கேட்டா பதில் இல்லை. அருமை அருமை. நன்றிகள் பல. மா
சந்தியா..
நன்றிகள் பல மா. எல்லா எபியும் தொடர்ந்து படிச்சு கமெண்ட்ஸ் பண்றதுக்கு மனம் நிறைந்த நன்றிகள்Nice