தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே 10

Advertisement

மனதில் நினைத்து
மணம் ஆகாமல்
மடி சுமந்தாள் பேதை
மன்னனை நினைத்து...

குழந்தை சுமக்கிறாள்
காதில் கேட்ட நொடி
கனலாக துடித்து போனான்...

காதல் இல்லையடி
கோமாளித்தனம்...
கண்டிப்புடன் சொல்ல...
காதல் இல்லை
கல்யாணம் இல்லை
குழந்தை மட்டும்
வேண்டி நிற்கிறான்...

அவன்குழந்தை மட்டும் கேட்க
அதைகேட்ட நொடி
அனலாக துடித்து போனாள்...

பெற்றவனுக்கு தெரியாமல்
பெற்றெடுத்து
பெண் வளர்த்தாலும்
பழி போடும் உலகில்
பாசத்தில் வளர்த்தாலும்
பாவம் பேசுமடி சமூகம்...
 
சந்தியா ஷ்யாம் பத்தின உன்னோட புரிதல் இவ்வளவு தானா 🤨 🤨 🤨 🤨 🤨

அவன் உன் மேல் எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தா கர்ப்பம் என்று சொன்னதும் தன்னோட குழந்தை தான் என்று உறுதியா நம்புனான் 🙂🙂🙂🙂🙂🙂

அவனை காதலிக்கிறேன் என்று சொல்ற உன்னை விட உன்னை காதலிக்காமலே உன்னை புரிஞ்சு வச்சிருக்க அவனோட அன்பு தான் பெஸ்ட் ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️

குழந்தைய வச்சு நல்லா போட்டி போடுறாங்க 😉 😉 😉 😉

கல்யாணம் அன்றே தற்கொலை செஞ்சுக்கிட்டாளோ 🤔🤔🤔🤔 வீட்டில் மறுப்பை சொல்ல பயந்து இப்படி முட்டாள்தனமா முடிவு எடுத்தாளா ரஞ்சனா 🤧🤧🤧🤧🤧🤧🤧


ரஞ்சனா வேற யாரையும் காதலிச்சாளா 🧐🧐
வாவ் வாவ். எப்படி இப்படி பாயின்ட் பாயிண்டா பிரிச்சு எடுத்துட்டீங்க. உங்க கெஸ் செம. அதோட உங்க புரிதல் ரொம்ப ரொம்ப அழகு. கதை தொடக்கத்தில் இருந்து ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் வண்ண மயமா கருத்துக்கள் சொல்றீங்க. கதையோடவே பயணிக்கறீங்க. மனசு முழுக்க சந்தோஷம் மா. நன்றிகள் பல.
 
😍😍😍

சந்தியா மேல ஷ்யாம் வச்சு இருக்குற நம்பிக்கை அசாத்தியமானது தான்... ஆனா குழந்தையை மட்டும் கொடுக்க சொல்லுறான், அப்ப சந்தியா வேண்டாமா?
நல்ல கேள்வி. ஏன் சந்தியா வேண்டாம்னு இன்னைக்கு தெரியும். கதையோட துவக்கத்தில் இருந்து கூடவே வரும் உங்கள் கருத்துக்கள் மனசுக்கு அத்தனை நிறைவு. பட் உங்க பாடல்கள் மிஸ் செய்யறேன். நன்றிகள் பல மா.
 
:love: :love: :love: ஷ்யாம் அவன் குழந்தைன்னு சொன்னது சந்தோசம்.
குழந்தையை மட்டும் கேட்கிறானே. சித்தாரா வேற நீயே குடுத்துடுவன்றா.
ஆனா இன்னும் சாருவையே தனா விற்காக கட்டனும்னு இருக்கானே ஏன்.
ரஞ்சனா உடனான திருமணம் என்ன ஆனது.
உங்க கேள்விகளுக்கான பதில் வரும் அத்தியாயத்தில் கிடைத்து விடும் மா. ஷ்யாம் கேட்பது நியாயம்தானே? அவனுக்கு நடந்தது பெரிய நம்பிக்கை துரோகம் இல்லையா? என்ன சொல்றீங்க? ஒவ்வொரு எபிக்கும் நீங்கள் கொடுக்கும் கருத்துக்கள் அத்தனை அழகு, நன்றிகள் பல மா
 

Advertisement

Advertisement

Back
Top