தூறலாய் நீ... சாரலாய் நான்...41(இறுதி அத்தியாயம்)

Advertisement

Mahamani

Well-known member
Member

கதை இனிதே முடிவுற்றது தங்கங்களே. இந்த கதை முழுக்க என்னோடு பயணித்து நிறைய விமர்சனங்கள் வழங்கிய அனைத்து வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு போட்டிக்கதை. கதையை பற்றிய உங்களது முழு நீள விமர்சனங்களை மிகவும் ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறேன்.
 
அருமையான கதை. இலங்கை தனி அழகுதான். பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டு🤩🤩

குரு & கிறுக்கியை மிஸ் செய்வோம்😀😀😀😀

எபிலாக் போடுங்க மா🤩🤩🤩

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்🌺🌺🌺
 
அழகான கதை! நன்றாக விசாரிக்காமல் பெண்களை திருமணம் செய்து கொடுப்பது, அதனால் வரும் பிரச்சனைகள்,
கணவனை இழந்த பெண்களை இந்த உலகம் படுத்தும் பாடு, இழப்பின் வலி, அதை தாண்டிய வாழ்வு, எல்லாமே அழகாய் எழுதி இருக்கிறீர்கள். ❤️
 
அழகான கதை 💞 💕 💞 💞 நிறைவான முடிவு 💞 💞 💞 💞
குரு ஃபேமிலிய ரொம்பவே மிஸ் பண்ணுவோம்.... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍👍👍👍
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top