Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..18

Advertisement

🤩🤩🤩🤩 அருண் மாதவன் இரண்டு பேரும் சேர்ந்தாலே கலகலப்பு தான்🤣🤣🤣🤣🤣🤣

அனும்மா என்ன இருந்தாலும் எங்க மாதவனை இப்படி எல்லாம் பேசியிருக்க கூடாது 🤪😉😉😉😉😉

அருணுக்கு காதல் வந்தது எட்டாவது அதிசயம் மாதிரி எல்லோரும் ரியாக்க்ஷன் கொடுக்குறீங்களே 🤗🤗🤗🤗🤗🤗🤗

மாதவன் குடும்பம் அருண் மேல் காட்டுற அன்புக்கு ஈடு எதுவும் இல்லை 🤗🤣🤗🤣🤣

தென்றல் அவன் பேச தயங்குனதுமே அந்த விஷயம் அவனை எந்த அளவுக்கு கஷ்ட படுத்துது என்று புரிஞ்சிக்கிட்டு நேரில் பேசலாம் என்று சொல்லிட்டா 🥰🥰🥰🥰🥰🥰

தென்றலுக்கும் மொழிக்கும் நடுவுல இருக்கும் புரிதல் அழகு😍😍😍😍😍😍


தென்றல் கிட்ட அவனை பத்தின எல்லா விஷயத்தையும் சொல்லிட்டாங்க அனும்மா 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
 
Last edited:
Top