Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..18

Advertisement

Kanmani Manodheedhan

Well-known member
Member
ஹலோ மக்களே 🙂

It's tooo late and early morning 😂
Good morning எல்லாருக்கும்..🤗💕

இப்ப தான் முடிச்சேன். கையோட போஸ்ட் பண்ணிட்டேன். Mistakes இருக்கும். Will check it ASAP.

போன எபிக்கு எல்லாரோட கருத்துக்களுக்கும் நன்றி நன்றி நன்றி ❣️❣️❣️❣️


Here comes the 18th epi 😊


ஸ்வரம் - 18(1)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-33/

ஸ்வரம் - 18(2)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-34/

Happy reading ❤️
அன்புடன் கண்மணி 💕🤗
 
ஹலோ மக்களே 🙂

It's tooo late and early morning 😂
Good morning எல்லாருக்கும்..🤗💕

இப்ப தான் முடிச்சேன். கையோட போஸ்ட் பண்ணிட்டேன். Mistakes இருக்கும். Will check it ASAP.

போன எபிக்கு எல்லாரோட கருத்துக்களுக்கும் நன்றி நன்றி நன்றி ❣️❣️❣️❣️


Here comes the 18th epi 😊


ஸ்வரம் - 18(1)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-33/

ஸ்வரம் - 18(2)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-34/

Happy reading ❤️
அன்புடன் கண்மணி 💕🤗
Nirmala vandhachu 😍😍😍
 
காதல் தேன் சொட்டும் ஆத்மார்த்தமான பதிவு கண்மணி டியர்🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡.

அருண்மொழி தென்றலை காதல் சுவாசக் காற்றாய் ஏற்று நெகிழ்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் காதல் கடலில் ஆர்ப்பரிக்கும் போது எங்களுக்கும் மகிழ்ச்சியாக உள்ளது.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

தென்றல் மீனா உன்னுடைய காதலுக்கு கொஞ்சம் குறைவில்லாத காதலை உன்னுடைய மொழி உனக்கு வழங்குவதை பார்க்கும் பொழுது எங்களுக்கும் நெகிழ்ச்சியாக உள்ளது...☺️☺️☺️☺️☺️☺️

மொழியின் மொழியை கேட்டு கிளி மூக்கின் சிவப்பு போன்று அழகு கிளி தென்றல் மீனாவின் மூக்கும் சிவக்கும் போது கொள்ளை அழகு💝💝💝💝💝💝💝.


தென்றல் மீனாவின் வெக்கமும், அருண் மொழியின் சீண்டலும் காதலின் அழகிய பரிமாற்றங்கள்❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️.

 
Last edited:
Nice ud 🤩🤩
உள்ளத்தின் பள்ளத்தில் வெள்ளமாய் பாய்ந்தோடியது.... தென்றலின் காதல் மொழி.... Wow Wow Wow 😳 😳 😳 😘😘❤️❤️💘💘💖💖😍😍🥰🥰💓💓💞💞💕💕💌💌♥️♥️💝💝💚💚💚💙💙💙
மிக அருமை 😍😍😍
மிக அழகு 😍😍😍
மிக அற்புதம் 😍😍😍

ரைட்டர் ஜி.... உங்களின் மொழி எங்களின் உள்ளத்தை நிரப்பியது பரவசத்தால் 🤩🤩🤩
 
Last edited:
Top