Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..25

Advertisement

இந்த அனு மா அருண்ன கட்டாயப்படுத்தி கூட்டிட்டு போனது தான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம்.

காரிருள் அப்படினா, தாத்தா, பாட்டிக்கு ஏதாவது ஆகிவிடுமோ .
 
Last edited:
வெங்கி 👿👿👿👿👿 பாசம் என்கிற பெயரில் உங்கள் பொண்ணு நீங்கள் சொல்றதுக்கு எல்லாம் தலை ஆட்டணும் என்று எதிர் பார்க்குறீங்க 🤧🤧😤🤥😢😢

நிறைய பெத்தவங்க பொண்ணு சந்தோஷமா வாழணும் என்பதை விட நான் சொல்றவன் கூட தான் வாழணும் என்கிற ஈகோ தான் அதிகம் இருக்கு 😥😥😥😥😥😥😥

யோவ் வெங்கி நீ பொறுமையா காதலுக்கு சம்மதம் சொல்லுவ என்று பார்த்தால் 🧐🧐🧐🧐 வேற மாப்பிள்ளை பார்க்குற 👿👿👿👿😈😈 அடேய் மங்கி 🥶🥶🥶🥶🥶

விதார்த் சொல்றதுக்கு முன்னாடி தென்றல் சொல்லி இருந்தால் வெங்கி இவ்வளவு கோவ பட்டு இருக்க மாட்டார் போல 🤔🤔🤔🤔🤔

மொழி 😢😢😢😢அவனை சந்தோஷமாகவே இருக்க விட கூடாது என்று எல்லோரும் கங்கணம் கட்டி கிட்டு இருக்காங்க 🤦🤦🤦🤦🤦🤦


சந்தியா பேசுற அளவுக்கு கூட அண்ணன் தைரியம் கொடுக்க மாட்டேங்குறான் 😈😈😈😈
 
Last edited:
Top