Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..9

Advertisement

Kanmani Manodheedhan

Well-known member
Member
ஹலோ மக்களே....

போன எபிக்கு உங்க அனைவரின் ஆத்தமார்த்தமான வார்த்தைகளுக்கு மிக்க மிக்க நன்றி 💖💖😊😊💞💞💞

இப்ப தான் epi type பண்ணி முடிச்சேன். அப்படியே போஸ்ட் பண்ணிட்டேன். மிஸ்டேக்ஸ் பாக்கல. நாளைக்கு பாக்குறேன். நேரம் இப்பவே 2:26🙄 தூக்கம் கண்ணை கட்டுது😂😂

பேய் கூட கம்பனி கொடுத்து😂 update முடிச்சி போஸ்ட் போட்டாச்சு...💗

Here is the meeting of Arun and thenral Meena 💞💞💞💞💞

ஸ்வரம் -9(1)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-19/

ஸ்வரம் - 9(2)

அன்புடன் கண்மணி 💞
 
Super 😍😍
 
சந்தியாவுக்கு லேபர் பெயின் வரும்போது, அந்த வலிய அப்படியே feel பண்ண முடியுது.😮

பேபியை மீனு கைல வாங்கும் போது கண்ணு கலங்கிடுச்சி. 🥺🥺🥺

எப்படியோ அத்தைய கலங்கடிச்சு ஒரு வழியாக்கி, அத்தை மடி மொத்தையடினு, வந்துட்டா அத்தைகிட்ட தேவதை.🧚‍♀️
 
Last edited:
வேற லெவல்,உங்கள் எழுத்து நடை என்னை திக்குமுக்காட செய்துவிட்டது சூப்பர், சூப்பர் 🧡🧡🧡🧡🧡🧡🧡கண்மணி சிஸ் 😘😘😘😘😘😘😘😘😘😘😘

அருண்மொழி தென்றல் மீனா சந்திப்பு மிகவும் ஆத்மார்த்தமாகவும், நெகிழ்ச்சியாகவும் இருந்தது 💞💞💞💞💞💞💞💞💞💞.

பரிதவிப்புடன் சிறுமி ரூபத்தில் தென்றல் மீனா அவளை ஆசுவாசப்படுத்தும் அன்னையாய் அருண்மொழியின் மென்மையான, நம்பிக்கையான மென்மொழிகள்🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.

தேவதை தங்கம் பிறப்பெடுக்க அருண்மொழி -தென்றல் மீனா ஒருவரை ஒருவர் அறியவே வேண்டும் என்பதே கடவுளின் சித்தம் போல 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.
 
ஹலோ மக்களே....

போன எபிக்கு உங்க அனைவரின் ஆத்தமார்த்தமான வார்த்தைகளுக்கு மிக்க மிக்க நன்றி 💖💖😊😊💞💞💞

இப்ப தான் epi type பண்ணி முடிச்சேன். அப்படியே போஸ்ட் பண்ணிட்டேன். மிஸ்டேக்ஸ் பாக்கல. நாளைக்கு பாக்குறேன். நேரம் இப்பவே 2:26🙄 தூக்கம் கண்ணை கட்டுது😂😂

பேய் கூட கம்பனி கொடுத்து😂 update முடிச்சி போஸ்ட் போட்டாச்சு...💗

Here is the meeting of Arun and thenral Meena 💞💞💞💞💞

ஸ்வரம் -9(1)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-19/

ஸ்வரம் - 9(2)

அன்புடன் கண்மணி 💞
Nirmala vandhachu 😍😍😍
 
Top