தேடிவருவேன் ♥️19

Advertisement

கலாவதி என்ன ஜென்மமோ 🤬🤬🤬🤬🤬 அண்ணன் பொண்ணுன்னு கூட பார்க்காம எப்படி அசிங்கப்படுத்திடுச்சு....
ராஜேஷ் 🤬🤬🤬

ஜெயா கலா இவங்களை மாதிரி ஆளுங்க பேசுவாங்கன்னு பொண்ணை எவ்வளவு கொடுமைப் படுத்திட்டீங்க தமயந்தி 😡😡😡😡

எவ்வளவு விஷயங்கள் நடந்திடுச்சு அழுத்தமான பதிவு.....
 
தமயந்தி தான் பட்ட கஷ்டத்தை மகள் படக்கூடாதுன்னு நினைச்சு இவங்கதான் அவளை ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்காங்க.
அம்மாகிட்டயே மூணு வருசமா பேசல. அவங்களுக்காவது சந்தர்ப்பசூழ்நிலை பவித்ராவை தவறுசெத்தவளா காட்டுச்சு. இவன் ஹரி, காரணமே இல்லாம அவள்மேல சேற்றைவாரி இறைச்சுட்டு இப்ப லவ் செய்ய போறானாம். இவன் பெரிய மஹாப்பிரபு, பவி இவன் நினைப்புக்கு தலையாட்டுவான்னு அதிகமான தன்னம்பிக்கைதான்.
 
அருமையான பதிவு 😍 😍 😍
டேய் டுபுக்கு பெரிய பிஸ்தா பருப்பாடா நீனு😤😤😤😤
போடி போ நீங்க தூக்கதினியும் எங்க கையென்ன பூவா பொறிக்கும்😐😐😐😐
 
தமயந்தி எவ்ளோ பாவமா இருந்தாஙக. இப்ப அவங்களையே இப்படி ஒரு அம்மாவான்னு நினைக்க வச்சுட்டீங்க
 

Advertisement

Advertisement

Back
Top