தேன்மழை தூவுதடி 10

Advertisement

அருமையான பதிவு ஷிவானி???.வாய் பேச முடியாத நிலையிலும் அண்ணன், தோழியின் காதலை தெரிந்து கொண்டு அவர்களை சேர்த்து வைத்தது அருமை???.
ஆதியை ,அமிர்தா திருமணத்துக்கு முன் காதலித்ததை தெரிந்து கொண்ட அனு ,ஆதியிடம் சொல்வாளா??.
 
ஆதி=விக்ரம், வரு=அமிர்தா, தக்ஷன்=அரவிந்த்,வித்யா=அனு, கடந்த காலம் & நிகழ் காலம் மாத்தி மாத்தி எழுதுவதால் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது
 
ஆதி=விக்ரம், வரு=அமிர்தா, தக்ஷன்=அரவிந்த்,வித்யா=அனு, கடந்த காலம் & நிகழ் காலம் மாத்தி மாத்தி எழுதுவதால் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது
Continue vaa padicha konjam puripadalam sis...thank you sis????
 
Advertisement

Advertisement

Back
Top