Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவதையின் தேவதூதன் அவன் 17

Advertisement

நைஸ் எபி சிஸ்...... 🥰🥰

அவளும் அதிய லவ் பண்றா.... 🥰🥰

சின்ன வயசுல அவ பட்ட கஷ்டம்.... இப்ப வரைக்கும் அவ மனசுல ஆழமா இருக்கு 😑😑😑😑
 
சிஸ் என்ன இப்படி சொல்றிங்க..... 😑 சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைங்க....

அந்த சாந்தா எதோ பண்ணி பிரிச்சி வெச்சிட poranga
விடுங்க சாந்தா அப்டி பண்ண கைமா பண்ணிடலாம் 🔪🔪
 
நன்றி மம்மி 🥰🥰🥰

கல்யாணம் இப்ப வெச்சே ஆகணுமா 😁😁😁
கண்டிப்பாக வைக்கனும்.ஏன்னா சாந்தாவுக்கு,நிவேதா அருமை புரியனும். நிஹாரிகாவும் இல்லாம,புருஷனும் பக்கத்துல இல்லாம தனிமையில் பைத்தியம் பிடிச்சி திரியனும் . 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
கண்டிப்பாக வைக்கனும்.ஏன்னா சாந்தாவுக்கு,நிவேதா அருமை புரியனும். நிஹாரிகாவும் இல்லாம,புருஷனும் பக்கத்துல இல்லாம தனிமையில் பைத்தியம் பிடிச்சி திரியனும் . 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
கரெக்ட்... சாந்தாக்கு தனிமை புரியனும் 🤷‍♀️🤷‍♀️
 
Top