Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவதையின் தேவதூதன் அவன் 17

Advertisement

கண்டிப்பாக வைக்கனும்.ஏன்னா சாந்தாவுக்கு,நிவேதா அருமை புரியனும். நிஹாரிகாவும் இல்லாம,புருஷனும் பக்கத்துல இல்லாம தனிமையில் பைத்தியம் பிடிச்சி திரியனும் . 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
நீங்க சொல்லிட்டீங்கல வெச்சிட்டா போச்சி மம்மி 😁😁😁
 
எல்லாரும் சாந்தா மேல கொலவெறில இருக்கீங்க போல 🤣🤣🤣
ஆமா சிஸ்... அந்த அம்மாலாம் ஒரு அம்மாவா.... அந்த அம்மா பெத்த பொண்ண எவளோ கஷ்ட படுத்துனாங்க.... அந்த அம்மாக்கு அவங்க தனிமை புரியனும்.... பைத்தியம் பிடிக்கணும்....
 
ஆமா சிஸ்... அந்த அம்மாலாம் ஒரு அம்மாவா.... அந்த அம்மா பெத்த பொண்ண எவளோ கஷ்ட படுத்துனாங்க.... அந்த அம்மாக்கு அவங்க தனிமை புரியனும்.... பைத்தியம் பிடிக்கணும்....
ஓகே சிஸ் சாந்தாவ நீங்க சொன்ன மாதிரியே பண்ணிடலாம் 🤣🤣🤣🤣
 
Top