Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவதையின் தேவதூதன் அவன் 18

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
ஹாய் ஹலோ வணக்கம் வந்துட்டேன் உங்களுக்காக நெஸ்ட் எபியோட..... இதோ

படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க மறக்காம..... சப்போர்ட் மீ கைஸ்
 
ஜனகராஜ் இன்னும் என்ன என்ன தப்பு பண்ணி இருக்காரோ😤😤
அவரே கடையை எரிப்பாராமா பலியை நிவேதா மேல போடுவாராம் அவளோட ராசி தான் காரணம்னு 😡😡😡

ஐயோ இந்த ரெண்டு மாசத்துல சாந்தா எதுவும் பண்ணாம இருந்தா பரவால்ல 😏😏😏

வசும்மா என்ன பார்த்து இருப்பாங்க 😲😲😲

சாந்தா ரூம்ல யாரு பேசிட்டு இருப்பாங்க😲😲😲
 
சூப்பர் எபி சிஸ் 🥰🥰......

அடேய் ஜானகராஜ்.... செய்ற தப்பு எல்லாம் நீ செஞ்சிட்டு.... நிவேதா ராசியால தான் எல்லா நடந்ததுனு சொல்ற 😡😡😡

பெங்களூரு போற கேப்ல சாந்தா நடுவுல குழப்பி விடாம இருந்தா நல்லது....

சாந்தா கிட்ட யாரு பேசிட்டு இருப்பா....?????
 
விடுங்க சிஸ்.... சாந்தாவ எங்கயோ பேக் பண்ணி அனுப்பிடலாம் 🤣🤣🤣
 
சூப்பர் எபி சிஸ் 🥰🥰......

அடேய் ஜானகராஜ்.... செய்ற தப்பு எல்லாம் நீ செஞ்சிட்டு.... நிவேதா ராசியால தான் எல்லா நடந்ததுனு சொல்ற 😡😡😡

பெங்களூரு போற கேப்ல சாந்தா நடுவுல குழப்பி விடாம இருந்தா நல்லது....

சாந்தா கிட்ட யாரு பேசிட்டு இருப்பா....?????
நன்றி சிஸ் 😍🥰😍
 
Top