Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவதையின் தேவதூதன் அவன் 22

Advertisement

இந்த சாந்தாவையெல்லாம், பாவம் பார்த்து வச்சு பார்த்ததுக்கு நல்லா பலன் அனுபவிக்கறாங்க நிதிஷ் அம்மாவும், மனைவியும்.
 
சாந்தா 😡😡😡😡😡... சிஸ் இந்த சாந்தாவை வசும்மா வீட்ட விட்டு துரத்தி விடணும்.... 😡😡😡😡

சாந்தாவ நெஜமாவே பைத்தியம் தான் 😡😡😡😡😡

வசும்மா நிவேதா ஏன் ஒண்ணுமே சொல்லல 🧐🧐🧐🧐🧐 சாந்தா சொல்றத நம்புறாங்களா 🧐🧐🧐🧐

என்ன நடக்கும் இனிமே 🧐🧐🧐🧐🧐
 
சூப்பர் எபி😍😍😍😍....

ஒரு புக்னால இவளோ பெரிய பிரச்சனை பண்ணி வெச்சி இருக்கு சாந்தா😱😱😱....

இனிமே வீட்டுக்குள்ள விட்டா சாந்தா கொலை கூட பண்ண தயங்காது😈😈😈......

அவங்க புருசன் தப்பு பண்ணி இருக்காரு அது தெரியல....ஆனா எல்லாத்துக்கும் நிவேதா தான் காரணம் அவங்களுக்கு....😮‍💨😮‍💨😮‍💨😮‍💨 அவங்க மனசுல இருக்க அழுக்கை சேஞ்ஜ் பண்ண மாட்டிங்குறாங்க😵‍💫😵‍💫.....

நிவேதா வசும்மா ஏன் அமைதியா இருக்காங்க...😯😯😯

சாந்தாக்கு பெரிய தண்டனையா தாங்க சிஸ்😡😡😡😡😡
 
ஆமா சிஸ்... சாந்தா நிஜமா பைத்தியம் தான் போல.... பைத்தியக்கார ஹாஸ்பிடல்ல தான் சேக்கணும் அத 😡😡😡😡😡
 
இந்த சாந்தாவையெல்லாம், பாவம் பார்த்து வச்சு பார்த்ததுக்கு நல்லா பலன் அனுபவிக்கறாங்க நிதிஷ் அம்மாவும், மனைவியும்.
நன்றி மம்மி.... அடுத்த எபில சாந்தாகான தண்டனை என்னன்னு பாக்கலாம் மம்மி 😍😍😍
 
சாந்தா 😡😡😡😡😡... சிஸ் இந்த சாந்தாவை வசும்மா வீட்ட விட்டு துரத்தி விடணும்.... 😡😡😡😡

சாந்தாவ நெஜமாவே பைத்தியம் தான் 😡😡😡😡😡

வசும்மா நிவேதா ஏன் ஒண்ணுமே சொல்லல 🧐🧐🧐🧐🧐 சாந்தா சொல்றத நம்புறாங்களா 🧐🧐🧐🧐

என்ன நடக்கும் இனிமே 🧐🧐🧐🧐🧐
சாந்தாவோட ஆட்டத்துக்கு இன்னிக்கு முடிவு கட்டலாம் சிஸ் 😈😈😈
 
சூப்பர் எபி😍😍😍😍....

ஒரு புக்னால இவளோ பெரிய பிரச்சனை பண்ணி வெச்சி இருக்கு சாந்தா😱😱😱....

இனிமே வீட்டுக்குள்ள விட்டா சாந்தா கொலை கூட பண்ண தயங்காது😈😈😈......

அவங்க புருசன் தப்பு பண்ணி இருக்காரு அது தெரியல....ஆனா எல்லாத்துக்கும் நிவேதா தான் காரணம் அவங்களுக்கு....😮‍💨😮‍💨😮‍💨😮‍💨 அவங்க மனசுல இருக்க அழுக்கை சேஞ்ஜ் பண்ண மாட்டிங்குறாங்க😵‍💫😵‍💫.....

நிவேதா வசும்மா ஏன் அமைதியா இருக்காங்க...😯😯😯

சாந்தாக்கு பெரிய தண்டனையா தாங்க சிஸ்😡😡😡😡😡
உங்க விருப்பப்படியே பெரிய தண்டனை தரலாம் சிஸ் 👿👿
 
Top