Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவதையின் தேவதூதன் அவன் 25

Advertisement

நன்றி சிஸ்😍😍😍
கண்டிப்பா நிவி அம்மா பாசத்தை சிவாம்மா கிட்ட அனுபவிப்பா....😇😇

என்ன நடக்குதுனு இன்னிக்கு தெரிஞ்சிப்போம் சிஸ் ☺️☺️
அனுபவிக்கட்டும் சிஸ்.... பாவம் அவ.... அவளோட சைல்ட்ஹூட் அவ அப்பா அம்மானால அவ அனுபவிக்க முடியல.... இனிமேவாச்சும் நிவி ஹாப்பியா இருக்கட்டும் ☺️☺️☺️
 
இனிமே ஹாப்பியா இருப்பா சிஸ்☺️☺️
 
எழுத்து எபி போக,போக நல்ல முன்னேற்றம் மா. சோர்ந்து போகாமல் தொடர்ந்து எழுதுங்க. ஏன்னா எல்லாருக்கும் எல்லா விஷயமும் தெரிந்தே பிறக்கிறது இல்ல. ஆரம்பம் கொஞ்சம் தடுமாற்றம் வந்தாலும், நாள் போகப்போக எல்லாம் நிச்சயம் நம்ம கைக்குள் அடங்கிடும்னு நம்பிக்கையோடு துணிந்து எழுதுங்க. வெற்றி பெற எல்லா தகுதியும் இருக்கு உங்களுக்கு 🤗🤗🤗🤗🤗
 
ரொம்ப நன்றி மம்மி 😍😍😍... கண்டிப்பா சோர்ந்து போகாம எபி போடுறேன் மம்மி 🤗🤗
 
Top