Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவதையின் தேவதூதன் அவன் 26

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
ஹாய் ஹெலோ வணக்கம் தேவதையின் தேவாதூதன் அவன் அடுத்த எபியோட வந்துட்டேன்



எல்லாரும் படிச்சிட்டு கமெண்ட் பண்ணிட்டு போங்க.... எல்லாரும் படிக்குறிங்க அப்டியே உங்க பொன்னான கருத்தை சொல்லிட்டு போலாமே..... எல்லாரும் படிச்சிட்டு மட்டும் போறீங்க.... எல்லா ரைடர்ஸ்க்கும் ஸ்டோரி படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க நீங்க கமெண்ட் பண்ணா தான் எங்களா சீக்கிரமா எபி தர முடியும்.... சோ அப்டியே எல்லாரும் கமெண்ட் பண்ணுங்க 😇😇😇😇



ப்ளீஸ் சப்போர்ட் மீ கைஸ் ☺️☺️😇
 
Last edited:
அச்சோ அதிக்கு கால்ல அடிபட்டு இருக்கா.... 😞😞

சே இந்த மாதிரி டிப்டாப் ஆசாமி தான் உலகத்துல நிறைய பேரு இருக்காங்க.... 😤😤😡😡

ஆனாலும் பெண்கள் விழிப்புணர்வா இருக்க மாட்டிங்குறாங்க... உண்மையான லவ் என்னதுனு இங்க இருக்க நிறைய பேருக்கு தெரியுறது இல்ல...... இந்த மாதிரி ஆசாமிங்க கிட்ட ஏமாந்து போறாங்க...... 🙆‍♀️🙆‍♀️



அதிக்கு என்னமோ பிரச்சனைன்னு சிவாம்மா நிவேதா மாறனுக்கு உணர்த்தி இருக்கு .... அதுனால தான் காலைல இருந்து எதோ மாதிரியா இருந்து இருக்காங்க.....😇😇
 
சிவாம்மா எப்பயும் நிவேதாக்கு தான் சப்போர்ட் பண்றாங்க 🥰🥰🥰

அதி மேலயும் தப்பு இல்ல... நிவேதா மேலயும் தப்பு இல்ல...... 😑😑

இங்க அவங்க வாழ்க்கை எப்படி இருக்குனு பாக்காம அடுத்தவங்க வாழ்க்கைல எவளோ ஓட்டை இருக்குனு பாக்குறவங்க தான் அதிகம்..... 😑😑😑

நல்லவன் மாதிரியே இருந்து ஏமாத்துறவங்க தான் அதிகம் 😑😑😑
இப்ப இருக்குறவங்களுக்கு ட்ரு லவ்க்கும் பேக் லவ்க்கும் வித்தியாசமே தெரியுறது இளா 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
ஹாய் ஹெலோ வணக்கம் தேவதையின் தேவாதூதன் அவன் அடுத்த எபியோட வந்துட்டேன்



எல்லாரும் படிச்சிட்டு கமெண்ட் பண்ணிட்டு போங்க.... எல்லாரும் படிக்குறிங்க அப்டியே உங்க பொன்னான கருத்தை சொல்லிட்டு போலாமே..... எல்லாரும் படிச்சிட்டு மட்டும் போறீங்க.... எல்லா ரைடர்ஸ்க்கும் ஸ்டோரி படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க நீங்க கமெண்ட் பண்ணா தான் எங்களா சீக்கிரமா எபி தர முடியும்.... சோ அப்டியே எல்லாரும் கமெண்ட் பண்ணுங்க 😇😇😇😇



ப்ளீஸ் சப்போர்ட் மீ கைஸ் ☺️☺️😇
இது தான் பக்கத்து இலைக்கு சுக்கா வறுவல் கேட்கிறதோ 😍😍😍😍😍
 
அச்சோ அதிக்கு கால்ல அடிபட்டு இருக்கா.... 😞😞

சே இந்த மாதிரி டிப்டாப் ஆசாமி தான் உலகத்துல நிறைய பேரு இருக்காங்க.... 😤😤😡😡

ஆனாலும் பெண்கள் விழிப்புணர்வா இருக்க மாட்டிங்குறாங்க... உண்மையான லவ் என்னதுனு இங்க இருக்க நிறைய பேருக்கு தெரியுறது இல்ல...... இந்த மாதிரி ஆசாமிங்க கிட்ட ஏமாந்து போறாங்க...... 🙆‍♀️🙆‍♀️



அதிக்கு என்னமோ பிரச்சனைன்னு சிவாம்மா நிவேதா மாறனுக்கு உணர்த்தி இருக்கு .... அதுனால தான் காலைல இருந்து எதோ மாதிரியா இருந்து இருக்காங்க.....😇😇
எஸ் சிஸ்.... நிறைய பேர் இந்த மாதிரி ஆளுங்கள நம்பி ஏமாந்து தான் போறாங்க 😑😑
 
Top