இதோ அடுத்த எபி.... ஹீரோ இந்த எபில சேலம் வந்துட்டார்... ஆனா ஹீரோயின் இந்த எபில இல்ல.... அடுத்த எபில வருவாங்க... இதோ கதையோட லிங்க்
(பி.கு)... பாத்தா உடனே காதல் வருமா தெரியல... ஆனா நம்ம ஹீரோக்கு வந்துடிச்சி.. என்ன பண்ண முடியும்.....நிஜம்ல என்ன வேணா நடக்கலாம்... ஆனா கதைல நாம எழுதுறது தான் கதை... ...
இது என் முதல் கதை எதோ தப்பா எழுதுனா இந்த அறியா புள்ளய மன்னிச்சி விட்ருங்க.. எதோ தப்பு பண்ணா கமெண்ட்ஸ்ல சொல்லுங்க கரெக்ட் பண்ணிக்குறேன்...

Last edited: