சிஸ்....போனா போகுது நம்ம ஹீரோயினோட அப்பாவாச்சேன்னு கொஞ்சம் ராயலாக போட்டேன் மா....மத்த படி நான் யோசிச்சது நம்ம ஊரு டென்ட் கொட்டாய்ல சீவலப்பேரி பாண்டி படம் பார்த்திருப்பார்னு தான்ம்க்கும்.....இவன் பிரான்ஸ்....அதுவும் ஹனிமூன்கு...ஏன் ஜி நீங்க வேற .....இவன் சாதிக்கார பய வெச்சிருக்கற டாஸ்மாக் ல உட்கார்ந்திருக்கறப்ப இந்த பேர் புடிச்சு போய் வெச்சிருப்பான்.... இவனுக்கெங்க French revolution ம் French emperor ம் தெரிஞ்சு இருக்க போகுது
மப்புல தலைகுப்பற விழுந்தாரா இல்லை ஆசையினாலாஹீரோ..... ஆல்ரெடி தலை குப்புற விழுந்துட்டாரு போலஎப்படா கூப்டுவாங்க என்று காத்து கிடந்துருக்காரு
அதான் கூப்பிட்ட உடனே ஓடியாந்துட்டாரு
![]()