கதையின் ஆரம்பமே அதிரடி தான்..... அதாவது கதை தொடக்கத்திலே சும்மா அடி வெளுத்தாச்சு ஹீரோயினை ....அதை சொன்னேன் கொஞ்சம் அந்த கன்னத்தை விட்டு வைங்கப்பா.பார்க்கவே பாவமா தான் இருக்கு ஆனாலும் சரியான வாயாடி மங்கம்மா போல
அம்மாடி ரஞ்சி அது எப்படிமா ஒரு மாசத்துல லவ், அந்ததெய்விக காதலை நம்பி வீட்டை விட்டு ஓடி கன்னம் பண்ணு மாதிரி ஆனது தான் மிச்சம் . @Mathy டியர் வந்துட்டேன் .