Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 18

Advertisement

அடேய் தேவன் என்னடா ஆச்சு உனக்கு???... அவளை இப்படி நோகடிக்குற??....

ரஞ்சனி😭😭!!...

இந்த நெப்போலியனை பார்க்கவே பிடிக்கலை!!... என்ன ஒரு அதிகாரம்!!... அவனை வச்சு செய்வீங்கன்னு பார்த்தா இப்படி தேவனை கோர்த்துவிடுறீங்களே நீங்க😔😔
 
💖💖💖
அவங்க அண்ணனுக்கு எல்லா உதவிகளையும் ரஞ்சனிக்கு தெரியாம நீங்களே செஞ்சிட்டு ஒங்க வீட்டில் யாருக்கும் ஒம்மேல பாசமே இல்லன்னு சொல்றது தப்பு தேவன். எல்லாம் தெரிஞ்சு தானே கல்யாணம் பண்ணீங்க. அவங்க குடும்பத்துக்கு எந்த உதவியும் செய்ய கூடாதுன்னு சொல்லி தானே கல்யாணம் நடந்தது. நீங்க தப்பு பண்ணிட்டு ரஞ்சனிய பேசலாமா​
 
பாவம் சிவரஞ்சனி 😢😢😢😢 எல்லா கஷ்டமும் ஒன்னா வந்துருக்கு.... 🤧🤧🤧

சப்போர்ட்டா இருக்க வேண்டிய தேவன் தான் முதல் பிரச்சனையே..... இப்படி நடந்துப்பான்னு எதிர்பார்க்கல.... அடிக்கிறது தப்புனு சொன்ன தேவன் தான் இப்போ கை ஓங்கி இருக்கான்...

எப்போவும் வெளில கெத்தா முறைப்பா இருக்குற ரஞ்சுவை இப்படி பார்க்க கஷ்டமா இருக்கு.... ☹️

நெப்போலியன் 🤬🤬🤬🤬🤬 இவனெல்லாம் என்ன ஜென்மமோ... உதவி வாங்கிட்டு கூட இத்தனை அதிகாரம் பன்றான்... 😤😤😤
 
சிவ ரஞ்சனி😥😥😥😥😥😥😥😥😥😥

ஹாஸ்பிட்டல் போனா அங்கேயும் நிம்மதி இல்லை 🤧🤧🤧
வீட்டிலும் அண்ணன் காரன் வந்து உயிரை வாங்குறான் 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶
இதுல புருஷன் அடிக்க கை ஓங்கியாச்சு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️


காதல் தேவனுக்கு காதல் ரத்து பத்திரம் ஒரு பார்சல் 🤣🤣🤣🤣🤣🤣🤣
பிச்சுடுவேன் பிச்சு......
ஏற்கனவே இவங்க ரெண்டு பேருக்கும் மட்டும் இப்படி நடக்குதுன்னு சோகத்தில் இருந்தால்........ காமெடியா பண்ணிட்டு இருக்கீங்க?? 🤨🤨
 
அருமை தேவி மா.
இப்படி எல்லாத்தையும் ஒண்ணா கோர்த்து கும்மி அடிச்சுட்டிங்களே மா??
சொன்ன வார்த்தைகளை காப்பாற்றவில்லை காதல் தேவன்.
 
Top