ungal ezhuthu ennai isaiyai isaikirathu , intha anandha isaiku en parattukal
D divyamanjunath Member Member Jun 9, 2024 #31 ungal ezhuthu ennai isaiyai isaikirathu , intha anandha isaiku en parattukal
Pavithra Narayanan Tamil Novel Writer The Writers Crew Jun 9, 2024 #34 divyamanjunath said: KK writing ungalin padaipukkala? Click to expand... Yes
D divyamanjunath Member Member Jun 13, 2024 #35 Pavithra Narayanan said: Yes Click to expand... very nice, tamil pulavaro thangal?
A AnuRadhaRaviSankarRam Well-known member Member Jun 13, 2024 #36 படிக்க படிக்க ஒரு பிரம்மாண்டம்... என்ன ஒரு அழகு.... செதுக்கிய எழுத்து... Thanks dear Pavi ma....
SINDHU NARAYANAN Well-known member Member Jun 14, 2024 #37 என்னடா எல்லாரும் கேகே மூலம் பவியை பார்க்கிறதா சொல்றாங்க... அப்ப கதையை பவி எழுதலையா? ஒருவேளை கேகே தான் எழுதுறாரோ?
என்னடா எல்லாரும் கேகே மூலம் பவியை பார்க்கிறதா சொல்றாங்க... அப்ப கதையை பவி எழுதலையா? ஒருவேளை கேகே தான் எழுதுறாரோ?
அ அமுதா சக்திவேல் Well-known member Member Jun 16, 2024 #38 பெண்டிங் விழுகுதே ஒரேதா எல்லா எபியும் படிச்சிரலாம்னு நினைச்சேன்...ஆனா ஒவ்வொரு எபியும் ஆழ்ந்து அனுபவிச்சு ரசிச்சு படிக்கும்படி இருக்கு...அந்த ஏகந்தத்தை அனுபவிச்சுட்டு மெதுவா படிக்கிறேன்
பெண்டிங் விழுகுதே ஒரேதா எல்லா எபியும் படிச்சிரலாம்னு நினைச்சேன்...ஆனா ஒவ்வொரு எபியும் ஆழ்ந்து அனுபவிச்சு ரசிச்சு படிக்கும்படி இருக்கு...அந்த ஏகந்தத்தை அனுபவிச்சுட்டு மெதுவா படிக்கிறேன்