Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா - 4

Advertisement

அருமை பிரியா மா.
நந்தினியை கண்ணில் காட்டியதற்கு நன்றி 😉😉
எங்க ஹீரோவுக்கு நல்ல பிறந்தநாள் பரிசு கொடுத்துட்டிங்க.
நீங்க மிச்ச கதையை எல்லாம் சொல்லி முடிங்க.
நாங்க நந்தினியை அப்புறமா ஹீரோயின் ன்னு accept பண்ணுறோம். அதுவரைக்கும் முட்டு கொடுத்துட்டே இருங்க dears.
அடேய் கார்கோடன்....... நீயெல்லாம் மனுஷ ஜென்மம் இல்லை டா, அதையும் தாண்டி அரக்க ஜென்மம் டா.
@Mrs.Gnanasekarr அம்மா சொன்ன மாதிரி உனக்கு திருப்பூரில் வேற எதுவும் illegal விஷயம் பண்ணிட்டு இருக்க, அதுக்கு தான் உங்க அண்ணனை வர கூடாது ன்னு சொல்லுற..........
 
நந்தினியின் வேண்டுதலையும் தவிப்பையும் பார்த்தா இன்னும் அவ நிலவனை தான் நினைத்துக்கொண்டு இருப்பது போல் தோணுது. அப்ப வானதியோட அம்மா நந்தினினா இடிக்குதே. Very interesting update
 
Ponna🙄 oru velai ivanga ponna irukumoa🤔🤔 ilaye.. kanakku idikkudhey😇😇 adei nilava naduvula Nandhini ya eppayadhu padhiyoa🙄🙄 summa kettu vaippoam🤷🤷 chance irukanu😛😁😁😁

Appa nu vera yarayoa vera solra🙄🙄 apo avanga ponna irukum... Bt y Nandhini amma???🙄🙄

Ipdi nilavan ah pathiyil thavikka vaikuradhey velai😒😒
 
Top