Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 26

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
இந்த ஆத்தருக்கு என்ன கோவமோ தெரியலை.
ரஞ்சுவையும் தேவனையும் செக்கல்ல போட்டு இடிச்சு நையப்பொடைக்கறாங்க.
யப்பா ஒன்னு மாத்தி ஒன்னு எறும்பு சாரியாட்டம் வந்துகிட்டே இருக்கு.
பிஎம்டபிள்யூ எம்பூட்டு வெலை.அதையப் போயி இடிச்சுபோட்டானுங்களே.
அச்சோ பசுபதி பொறகால சீட்டுல தூங்கிட்டு இருந்தாரே😱😱😱
 
தேவனின் தேவாரம் சிவரஞ்சினி என்று சொல்லிவிட்டு ராஜா தூக்க பார்க்கிறார்கள் இது எந்த விதத்தில் சரி. ராணிக்கு பதில் சொல்ல தயாராக இருங்க சிஸ்டர்.
இல்லை எனறால் சிந்து சிஸ்டர் மாதிரி சங்கம் உங்களை வறுத்து எடுக்க தயாராக இருக்கும்🤭🤭🤭
 
Top