Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 26

Advertisement

கனவு பலிக்க வேண்டாம்னா ஆள் மாறாட்டம் பண்ணி வச்சிருக்கீங்களே தேவி sis.

இந்த நெப்போலியன் முட்டா பீஸு தான்.

ராஜாவும் ராணியும் மாத்தி மாத்தி checkmateக்கு தயாரா இருக்காங்களா..

சிவரஞ்சனி crisis managerஅ தள்ளி வச்சது wrong moveவோ..
 
அச்சோ தேவனுக்கு என்ன ஆச்சு...இந்த லூஸு வாய் கிழிய மல்லுக்கு நிப்பா நெப்போலியன்ட்ட பேசிய முக்கியமான விஷயத்தை சேதுராமன் கிட்ட சொல்ல முடியலயோ...பழையதுக்கு இவ காரணம் இல்லேனாலும் இப்ப இவ செய்றதெல்லாம் எரிச்சலா வருது
 
கனவு பலிக்க வேண்டாம்னா ஆள் மாறாட்டம் பண்ணி வச்சிருக்கீங்களே தேவி sis.

இந்த நெப்போலியன் முட்டா பீஸு தான்.

ராஜாவும் ராணியும் மாத்தி மாத்தி checkmateக்கு தயாரா இருக்காங்களா..

சிவரஞ்சனி crisis managerஅ தள்ளி வச்சது wrong moveவோ..
சிஸ்.....அவங்கள வேலைக்கு வெச்சது ரஞ்சினி இல்லையே 😕😕😕
யார் வேலைக்கு அமர்த்தினாங்களோ அவங்களோட order தானே அவங்க ஃபாளோ பண்ணணும் ☹️☹️☹️ ரஞ்சினி சொன்னாங்கிறதுக்காக அவங்க ஏன் தள்ளி போகனும்...??!!!
 
சிஸ்.....அவங்கள வேலைக்கு வெச்சது ரஞ்சினி இல்லையே 😕😕😕
யார் வேலைக்கு அமர்த்தினாங்களோ அவங்களோட order தானே அவங்க ஃபாளோ பண்ணணும் ☹️☹️☹️ ரஞ்சினி சொன்னாங்கிறதுக்காக அவங்க ஏன் தள்ளி போகனும்...??!!!
True..
ஒருவேளை அவங்க jobஅ செய்துட்டு தான் இருப்பாங்களோ.. Next epiல mass entry தருவாங்களோ....
 
Top