Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 26

Advertisement

பாடவா பூங்குயிலே பாடல் S A ராஜ்குமார் அவர்கள் music கேட்கும் போது அருமையா இருக்கும், அந்த மாதிரி பாடல் எல்லாம் காதல் தேவன் தேடி எடுத்து தேவிக்காக உபயோகப்படுத்தும் போது, நாங்களும் அப்படியே அந்த கால கட்டத்தில் இருந்த பசுமையான ஞாபகங்களுக்கு போயிடறோம்.

நன்றி தேவி மா அருமையான கதை கூடவே, சுகமான பாடல்கள் தேர்வு , நிறுத்தி நிதானமாக படிக்கிறேன்.🤗🤗🤗🤗🤗🤗
நீங்க பாடலை ரசிச்சு கேட்பதில் மகிழ்ச்சி 😍 நன்றி மா ❤️❤️
 
ச்சே அப்படியெல்லாம் பண்ற ஆள் இல்ல அவங்க 🙁
எதே அப்படியெல்லாம் பண்ணற ஆளு இல்லையா அவிக🤩🤩🤩
இந்த ஆத்தர் ஜீயப் பத்தி உங்களுக்கு தெரியாது ஜீ.
என்றாளுக்கு பயங்கர பிஸிகல் வயலன்ஸ் எல்லாம் நடந்திருக்கு தெரியுமா உங்களுக்கு!!??🤧🤧🤧🤧😅😅😅😅
ஒரு நெட்டைக் கொக்கனை சரக்கு பாட்டில் பேரு வச்சிருக்குறவனை நோண்ணனா போட்டு அவங்கையால என்றாளு அடி தின்னா தெரியுமா உங்களுக்கு 🤣🤣🤣🤣🤧🤧🤧🤧🤧.
அப்பறம் விருப்பமில்லாத கண்ணாலத்துல இருந்து தப்பிச்சு போகப் பாத்தவளை ரயில்வே ஸ்டேசன்ல அடிச்சு தரதரன்னு இழுத்துகிட்டு வரவச்சாங்க இந்த ஆத்தர் ஜீ.
அதனால என்றாளை அடியாள் செட் பண்ணி அடிச்சு கொடுமை பண்ணுனதுக்காக எங்க ஆர்மி சார்பா கேஸ் குடுக்க முடிவு பண்ணி இருக்கோம்.😎😎😎😎😎😉😉😉😉
 
It’s okay, Devi ma, 🤩🤩🤩 I have read through your episode 27- pre final and ha, ha 🤣 🤣 🤣I have survived, so no problems ma, I should have trusted you as a fantastic author, who wouldn’t write too much “action packed” stories, 🫡🫡🫡 . Love your writing style ma, 👏👏👏
என்ன இப்படி சொல்லிட்டீங்க. அடுத்து ஆக்சன் பேக்ட்டு கதை டிரை பண்ணலாம்னு நெனச்சேன். 🫢
 
எதே அப்படியெல்லாம் பண்ணற ஆளு இல்லையா அவிக🤩🤩🤩
இந்த ஆத்தர் ஜீயப் பத்தி உங்களுக்கு தெரியாது ஜீ.
என்றாளுக்கு பயங்கர பிஸிகல் வயலன்ஸ் எல்லாம் நடந்திருக்கு தெரியுமா உங்களுக்கு!!??🤧🤧🤧🤧😅😅😅😅
ஒரு நெட்டைக் கொக்கனை சரக்கு பாட்டில் பேரு வச்சிருக்குறவனை நோண்ணனா போட்டு அவங்கையால என்றாளு அடி தின்னா தெரியுமா உங்களுக்கு 🤣🤣🤣🤣🤧🤧🤧🤧🤧.
அப்பறம் விருப்பமில்லாத கண்ணாலத்துல இருந்து தப்பிச்சு போகப் பாத்தவளை ரயில்வே ஸ்டேசன்ல அடிச்சு தரதரன்னு இழுத்துகிட்டு வரவச்சாங்க இந்த ஆத்தர் ஜீ.
அதனால என்றாளை அடியாள் செட் பண்ணி அடிச்சு கொடுமை பண்ணுனதுக்காக எங்க ஆர்மி சார்பா கேஸ் குடுக்க முடிவு பண்ணி இருக்கோம்.😎😎😎😎😎😉😉😉😉
வேணாம். லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது 🙃 கேஸ் மாவீரன் மேல தான் கொடுக்கணும். அதான் நியாயம். 🫢🫢
 
Top