Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 27

Advertisement

🤩🤩🤩அப்படியே எங்க ஹீரோவுக்கு ரொமான்ஸ் சீனா வச்சு தள்ளுன மாதிரி 😣😣😣 இப்போ ஃப்ரீ ஃபைனல் வந்துட்டிங்க 🥶🥶🥶🥶

முதல் எபில ஆரம்பிச்ச வெட்டு குத்து இப்போ வரை அது மட்டும் தான் நடக்குது 😣 😣 😣 😣

கர்ணா 😉😉😉😉


இரண்டு சனியனையும் ஜெயில்ல பிடிச்சு போட்டாச்சு 🤗🤗🤗🤗🤗
அதென்ன கர்ணாவுக்கு மட்டும் 😉 ஹீரோக்கு இல்லையா 😏😏
 
இப்படி கடைசி எபி வரைக்கும் பக் பக்குன்னு chasing scenes எல்லாம் படிச்சுட்டு இருக்கோம் 😉😉
பாட்டு எல்லாம் போட்டும் கூட 🙁
 
😍😍😍

போன எபிசோட்ல தேவன் கார் விபத்துக்கு உள்ளாச்சுன்னு முடிச்சுட்டு, இந்த எபிசோட் ஆரம்பத்துல இருந்து முடியுற வரைக்கும் ரஞ்சினிக்கு என்ன ஆச்சுன்னு தேவனும், தேவனுக்கு என்ன ஆச்சுன்னு ரஞ்சினியும், இவங்க ரெண்டு பேருக்கும் என்ன ஆச்சுன்னு எங்களையும் தவிக்க விட்டுட்டு... அடிதடி இல்லையாம், பாட்டு போட்டு இருக்காங்களாம்...😏😏😏

View attachment 9313
நீங்க பாட்டு போடலைன்ற சோகத்துல நானே மூனு பாட்டு போட்டுட்டேன் சிந்து கா. 🫢
 
ரஞ்சனி ❤️ தேவன்... 💖💞❤️


எதிர்பார்ப்பும் , பரபரப்பான பதிவு...🧐💖🥰
 
Top