Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 29 இறுதி அத்தியாயம்

Advertisement

ராக தேவனும் சிவரஞ்சனியும் இணைந்து இசைப் பயணத்தை தொடரட்டும். டீ கடையும் இவ பார்த்த பொண்ணு கர்ணாவோட மனைவி தானே, அதான் இவ உடனே போன் பண்ணிட்டா, : ஆனா அவங்க இருவரும் எப்போ மீட் பண்ணுவாங்க ன்னு அடுத்த கதைல தெரியுமா?
 
adapaavigala intha friends yaarume kalyana vaazhkai la urupadaliya. Ithula porama Vera kadhal devana paarthu. Beauty with brain moorthy Devan un mandaya udaika poraan.
Kadhal Devan n his lovely queen along with their duet will be in our minds forever devi maa.congratulations dear.
 
நிறைவாய் சிவரஞ்சனி தேவன்
சங்கீதா சாம்ராஜ்யம்

கர்ணா மனைவியை பாத்துட்டானா
திருமூர்த்தி முரளி
இவங்க கதை எல்லாம் எப்ப
வரும்
அழகான பதிவு 🥰 🙏🥰
 
ரஞ்சனியையும் பாட வச்சிட்டானா...சூப்பர் சூப்பர்...காதல் தேவன்ல😍
நண்பர்கள் மூனு பேருக்குமே பிரச்சனை இருக்க மாதிரி காமிச்சிருக்கிங்க🤧
ஏதோ கர்ணா வைஃப ரஞ்சனி பார்த்ததால அவன் இனி அவள எப்படியாது கூட்டிட்டு வந்திருவான்...மீதமுள்ள தடியனுங்க என்ன செய்து வச்சிருக்கானுகளோ...புதுசா விவேனு ஒருத்தன் வரானே...அவனும் நண்பர்கள் கூட்டணி தானா...

As usual you rocks...வாழ்த்துகள் தேவி மா...
 
Top