Nice
J Janavi Well-known member Member Apr 27, 2024 #12 எனக்கு பிடித்த பாடல்.. இனியாவது இரஞ்சினியை ,இந்த தேவன் மகிழ்ச்சியாக வைக்கட்டும் அவளின் சோகம்,வருத்தம் அளிக்கிறது Last edited: Apr 28, 2024
எனக்கு பிடித்த பாடல்.. இனியாவது இரஞ்சினியை ,இந்த தேவன் மகிழ்ச்சியாக வைக்கட்டும் அவளின் சோகம்,வருத்தம் அளிக்கிறது
Narmadha mf Well-known member Member Apr 27, 2024 #13 பாட்டு கச்சேரி அருமை நெப்போலியன் எப்போ பாரு அடிக்க கை ஓங்குற வீர புலின்னு நினைப்பு நீயெல்லாம் குழப்பு புளிக்கு கூட ஒர்த் கிடையாது.. தேவன் ரஞ்சி பாவம் எப்படியாவது சமாதானம் செஞ்சுடுடா Last edited: Apr 28, 2024
பாட்டு கச்சேரி அருமை நெப்போலியன் எப்போ பாரு அடிக்க கை ஓங்குற வீர புலின்னு நினைப்பு நீயெல்லாம் குழப்பு புளிக்கு கூட ஒர்த் கிடையாது.. தேவன் ரஞ்சி பாவம் எப்படியாவது சமாதானம் செஞ்சுடுடா