Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவை... பாவை பார்வை - 20 Final

Advertisement

Sumi Krish

Well-known member
Member
ஹலோ ஹலோ தோழமைகளே,

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

கடந்த அத்தியாயத்திற்கு கருத்திட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி..

எப்படி இருக்குனு படிச்சிட்டு சொல்லுங்க தோழமைகளே..

நிறை, குறை இருப்பின் தயங்காமல் கூறுக..


ஒரு வழியா கதையை முடிச்சிட்டேன்... எபிலாக் வேணுமா சொல்லுங்க... மல்லி மேம் என்னோட பெரிய நன்றிகள்.

வேற என்ன சொல்லுறதுனு கூட தெரியல... ஒரு ஹாப்பி மொமெண்ட் ஆஹ் இருக்கு...

படிச்சிட்டு கண்டிப்பா ஒரு ரெண்டு வார்த்தை எப்படி இருந்துச்சின்னு சொல்லுங்க... கண்டிப்பா சொல்லனுமென்று சொல்லிக்கொண்டு விடைபெறுகிறேன்...
thank you thank you friends for all you likes and lovely comments...
Eagerly waiting to read your comments...
lots of love to you all....
 
😍😍😍 சூப்பர் என்டிங் 😍😍😍

மது பிரகதீஷ் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டு அவங்களோட வாழ்க்கைய தொடங்கியாச்சு 🥰🥰🥰🥰🥰

இவங்க ப்ரண்ட்ஷிப் பத்தி தெரியாமல் அவனை நம்பி சர்ப்ரைஸ் ரெடி செஞ்ச பாரு 😜😜😜😜😜😜😜😜


எபிலாக் கண்டிப்பாக கொடுங்க 😉😃😃😃 அதுவும் விமல் அந்த ரேகா கிட்ட சிக்கி என்ன பாடு படுறான் என்று தெரிஞ்சிக்கணும் 😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣
 
Last edited:
Top