Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-57

Advertisement

எல்லாரும் பேசி சரி செய்யறங்கா....ஆனாலும் யாழ், சூப்பர்..... துஷி நேரா பேசணும் தானே....
எஸ். யாழ் நான் ரசித்து ஸ்கெட்ச் செய்த கேரக்டர்.அடுத்து பேசுவான்? நன்றி
 
Nice epi.
Katha romba interesting ah irruku.
Brama kita order kodukkura option ellam eppo irunthu irruku.enakku yarumae sollitharalaye.
Nice epi.
Katha romba interesting ah irruku.
Brama kita order kodukkura option ellam eppo irunthu irruku.enakku yarumae sollitharalaye.
நன்றி. அது கோடியில் ஒருவருக்கு தான் கிடைக்கும். ரேஷா கோடியில் ஒருத்தி???
 
விவியன்.....ஜென்டில்மேன் புரபோசல்..
தியா.....மன்னிப்புடன் கூடிய காத்திருப்பு...
துஷி....அவன் பேசின டையலாக்ஸை விட,அவனுக்காக யாழ் அதிகம் பேசிட்டாள்..
?
எல்லோரும் அவங்கவங்க மனசை சொல்லிட்டாங்க. நன்றி??
 
மூணே பேர் பேசி ஒரு புல் எபியும் முடிச்சிட்டாங்க :p :p :p
யாழ் இவ்ளோ அருமையா துஷிய பத்தி சொல்லி அப்படியே புல்லரிக்க வச்சுட்டமா...... கீப் இட் அப் ???
ஹா ஹா இதானே கதை ? விட்டு இன்னும் நிறைய சொல்லியிருப்பா? நன்றி?
 
Top