Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-58

Advertisement

துவாவும், அனியும் சந்திக்க , விவான் போட்ட பிளான்..
வீணாப்போகலை....
அப்போதுதான், தன் தாயிடம் நெருங்கிய அனிக்கு...அவரே தண்டனை கொடுத்துவிட்டார்.
அவள் செய்த தவறுக்கு, அதிகப்படியான தண்டனை...
ஸோ, துவாவும் பெரிதுப் படுத்தாமல்...அவள் நிலைக் கண்டு இரங்கி,
அவளை மன்னிக்கிறான்...
போற போக்கில, திவே மனதையும் சொல்லிவிடுகிறான்....
feel good episode...
thank you sis?
 
Awaiting for next ud....
tonight or tmrw... ஆஹா என்ன ருசியை முடிக்க வேண்டியிருந்ததால் இரண்டு நாட்கள் அப்டேட்ஸ் வரல. சாரி பார் தி டிலே.
 
Top