Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நன்றி அறிவிப்பு

Advertisement

அருமையான♥♥♥ காதல் கதை அழகா, மகிழ்ச்சியாக, சுபமாக, மன நிறைவு பெற கொடுத்தமைக்கு நன்றிகள் ஷானிவி சிஸ், ஏற்கனவே உங்கள் கதையை மல்லி மேம் சைட்லே படிச்சிருக்கேன், மிக அருமையாக இருந்தது, அதே நபிக்கையில் இந்த கதையையும் படித்தேன்,என் நபிக்கை அழகா இந்த கதையும் அமைந்தது மிக்க மகிழ்ச்சி, நன்றிகள், வெற்றி பெற வாழ்த்துக்கள் ஷானிவி சிஸ் ??????♥♥♥♥???
Thank you very much sis......unga ella commemtsum enaku boost thaan...??????????
 
அருமையான கதை நிறைய கதாபாத்திரம் கதை போக்கு எல்லாமே அருமை ....வெற்றி பெற வாழ்த்துக்கள் சான்விசிஸ்???????????
Thank you...thank you very much sis....?????????????
 
Arumaiyana inimaiyana story. After a long time lovable cute story sis. Best wishes to win. Romba pidichi rasichi paditha story. Waiting eagerly for your next story. Thank u
 
???நட் பூக்களே சில காரணங்களால்் முகநூலில் தற்போதுு

நான் இல்லை .... என் நெருங்கிய நட்புக்கள் மூலமாக தேன் மழை

தூவுதடிக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தந்ததை அறிந்துக்

கொண்டேன்... இங்கும் அங்கும் ஆதரவளித்த

தோழமைகளுக்கு மிக்க நன்றி ... ???இப்படி ஒரு வாய்ப்பு தந்த

மல்லிமேம் க்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்

கொள்கிறேன்.??? முடிந்தால் உங்கள் கருத்துக்களை இங்கும்

பகிர்ந்தால் மகிழ்வேன். நன்றி நன்றி???
அருமையான கதை, நடை, எழுத்து...
 
Top