Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நன்றி நவில்தல்

Advertisement

மித்ரா பரணி

Well-known member
Member
கனவுப் பட்டறை - கதைத் தொழிற்சாலை !

:love::love::love::love::love:


எங்களது கனவை நோக்கி அழைத்துச் செல்லும் கச்சிதமான பயணமாக அமைந்திருக்கிறது.

இதை சாத்தியப்படுத்திய இறைமைக்கு முதல் நன்றிகள் !


எங்களை நாங்களே செதுக்கிக் கொள்ளும் ஒரு சோதனை முயற்சியாகத் தான் களம் இறங்கினோம். இன்று அதில் வெற்றி கண்டுள்ளோம். எல்லாவற்றிற்குமான ஆதாரமும் ஆரம்பமும் மல்லிகா அக்கா
மட்டுமே !

@Admin

இந்த இரண்டு வருடங்களில் எங்களை சரியான பாதையில் இயங்க வழிகாட்டிக் கொண்டிருக்கும் அவருக்கு இதயம் கனிந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறோம்.

அடுத்ததாக.. எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் வாசக உள்ளங்களுக்கு நன்றிகள் !

போட்டியின் நடுவராகப் பங்கேற்று மிகச் சிறந்த முறையில் எங்களுக்கான அறிவுரைகளை வழங்கி, கதையின் நிறை குறைகளை அலசி, ஆழமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டு எங்களுக்கு அழகான அனுபவம் ஒன்றை இன்றைக்கு வழங்கிய இந்திரா ஐயா அவர்களுக்கு எங்களது வணக்கங்களும் நன்றிகளும் !


2121
 
Top