நமக்காக💞10

Advertisement

பாப்பாத்தி மன்னருக்கே அம்மான்னு prove பண்ணிட்டாங்க சுபிக்கு சமைக்க தெரியாதுங்கறதை கண்டுபிடிச்சு.

இந்த மூணு ஓர்படிகளோட மூளைக்கும் எண்ணத்துக்கும் சுபி ஈடு கொடுப்பாளான்னு தெரியலியே.

மன்னரு, உனக்கு பிடிச்ச subject-ஐ மட்டுமே சொல்லிக் கொடுக்காம கொஞ்சம் உங்க வீட்டு அரசியலையும் சுபிக்கு சொல்லிக் கொடுப்பா.
 
Last edited:
மன்னரு கலக்கறாரு.....‌இவனுக்கு இருக்க சமத்த சுபிக்கும் கொஞ்சம் சொல்லி தந்தா நல்லா இருக்கும்..
 
அருமையான பதிவு 😍 😍 😍.
மன்னரு ன்னு பேரு வெகு பொருத்தம். கணக்கு வழக்கெல்லாம் கம்யூட்டரே தோத்துப் போயிடும் போலயே 🙄
 

Advertisement

Advertisement

Back
Top