Chitra Raj Well-known member Member Nov 5, 2025 #1 https://tamilnovelwriters.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%f0%9f%92%9e10/
https://tamilnovelwriters.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%f0%9f%92%9e10/
N NovelReader$$ Well-known member Member Nov 5, 2025 #5 பாப்பாத்தி மன்னருக்கே அம்மான்னு prove பண்ணிட்டாங்க சுபிக்கு சமைக்க தெரியாதுங்கறதை கண்டுபிடிச்சு. இந்த மூணு ஓர்படிகளோட மூளைக்கும் எண்ணத்துக்கும் சுபி ஈடு கொடுப்பாளான்னு தெரியலியே. மன்னரு, உனக்கு பிடிச்ச subject-ஐ மட்டுமே சொல்லிக் கொடுக்காம கொஞ்சம் உங்க வீட்டு அரசியலையும் சுபிக்கு சொல்லிக் கொடுப்பா. Last edited: Nov 5, 2025
பாப்பாத்தி மன்னருக்கே அம்மான்னு prove பண்ணிட்டாங்க சுபிக்கு சமைக்க தெரியாதுங்கறதை கண்டுபிடிச்சு. இந்த மூணு ஓர்படிகளோட மூளைக்கும் எண்ணத்துக்கும் சுபி ஈடு கொடுப்பாளான்னு தெரியலியே. மன்னரு, உனக்கு பிடிச்ச subject-ஐ மட்டுமே சொல்லிக் கொடுக்காம கொஞ்சம் உங்க வீட்டு அரசியலையும் சுபிக்கு சொல்லிக் கொடுப்பா.
S Sathya velusamy Well-known member Member Nov 5, 2025 #6 மன்னரு கலக்கறாரு.....இவனுக்கு இருக்க சமத்த சுபிக்கும் கொஞ்சம் சொல்லி தந்தா நல்லா இருக்கும்..
V Vaishnika 😍🥳🥰 Well-known member Member Nov 6, 2025 #9 அருமையான பதிவு . மன்னரு ன்னு பேரு வெகு பொருத்தம். கணக்கு வழக்கெல்லாம் கம்யூட்டரே தோத்துப் போயிடும் போலயே
அருமையான பதிவு . மன்னரு ன்னு பேரு வெகு பொருத்தம். கணக்கு வழக்கெல்லாம் கம்யூட்டரே தோத்துப் போயிடும் போலயே