நமக்காக💞27

Advertisement

👌👌உரிமை உரிமைன்னு முழங்கும் மருமகளே உன்னோட கடமை என்னம்மா. வயசானவங்கள வேலை வாங்கறதா. மன்னர் அருமையா திருப்பி கொடுத்தான்.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
வாங்கடா வாங்க வந்து மன்னாரு கிட்ட வாங்கி கட்டிட்டு போங்க.
 

Advertisement

Advertisement

Back
Top