S Sathya velusamy Well-known member Member Nov 3, 2025 #6 மன்னர் பார்த்து பார்த்து கவனிக்கறார்... இந்த பொண்ணு புரிஞ்சிக்கனுமே....
N NovelReader$$ Well-known member Member Nov 3, 2025 #7 அந்த இலங்கை நடைமுறைக்கு ஏங்கற மகளிர் சங்கத்தில் நானுமொருத்தி. எனக்கு சுபியை நினைச்சா பரிதாபமா தான் இருக்கு. மன்னன் மன்மதன் மூடோட இருக்க இவ முகத்தை தூக்கி வைச்சுட்டு இருக்க எப்படி இருக்கப் போகுதோ தெரியலை இவங்களோட மணவாழ்வின் துவக்கம்.
அந்த இலங்கை நடைமுறைக்கு ஏங்கற மகளிர் சங்கத்தில் நானுமொருத்தி. எனக்கு சுபியை நினைச்சா பரிதாபமா தான் இருக்கு. மன்னன் மன்மதன் மூடோட இருக்க இவ முகத்தை தூக்கி வைச்சுட்டு இருக்க எப்படி இருக்கப் போகுதோ தெரியலை இவங்களோட மணவாழ்வின் துவக்கம்.
S Sudha sudha Well-known member Member Nov 3, 2025 #9 கல்யாணம் முடியறதுகுள்ள எவ்வளவு டென்ஸ் ன் எங்களுக்கு தான்