நிழலாடும் நின் நினைவில் 16

Advertisement

ஓம் ஸ்ரீ சாய்ராம்

திலகா எதுக்காக வந்திருக்காங்கன்னு நீங்க கெஸ் பண்ணுவீங்கன்னு ரொம்ப ஆசையா எதிர்பார்த்துட்டு இருந்தேன். எல்லாரும் பிஸி போல. ரியாக்க்ஷனே காணோமே. I humbly request you all to please keep motivating with your feedback, friends.

நிழலாடும் நின் நினைவில் 16.01

நிழலாடும் நின் நினைவில் 16.02

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
இந்த பகுதி படிக்கும் போது இனிமையா இருக்கு🥰அவ்வளவு அழகான எபி.
நம்ம ஹீரோ எப்படி பேசினலும் இந்த ரம்யா பொண்ணு அவனை வாயடைக்க வைக்குறாள் ,பாவம் நம்மாளு ,எந்நேரமும் முழிப்பதே இவன் வேலையாபோச்சு😂
இந்த கார் ஹீரோ சார் வீட்டுக்கு தான் போகுதா😀
தருணு நீ ரொம்ப பாவம் அய்யா😂புலிக்கூட்டுக்குள்ள தனியே எல்லாம் போய் இருக்க ,அதுவும் அம்மாவின் துணையை எதிர்பார்த்து😂நீ எல்லாம் தெய்வப் பிறவி😀
அடி தூள் எபி😍
 
ஆசிரியரே, இந்த வரவேற்பு நிகழ்வை நீங்கள் எழுதிய விதம் மனதை மிகவும் நெகிழச் செய்தது.

ஷரவணும் ரம்யாவும் சந்திக்கும் அந்த தருணங்களில் வார்த்தைகளை விட அவர்களுக்கிடையேயான மௌனமே அதிக உணர்வுகளைப் பேசுகிறது. அவர்கள் பரிமாறிக் கொள்ளும் ஒவ்வொரு பார்வையும், ஒவ்வொரு சிறிய அசைவும் ஆழமான காதலையும் ஏக்கத்தையும் வெளிப்படுத்துகின்றன.

குறிப்பாக, ரம்யா குட்டி விருபாவைத் தூக்கி கொஞ்ச வேண்டும் என்று ஏங்கும் அந்த உணர்வுகளை நீங்கள் சித்தரித்த விதம் கண்களை கலங்கச் செய்தது.

ஷரவண், ரம்யாவின் முகத்தில் ஒரு சிறிய புன்னகையையாவது மலரச் செய்ய முயற்சிக்கும் நுணுக்கங்கள் மிகவும் அழகாக இருந்தன.

சிறு சிறு உணர்வுகளையும், சொல்லப்படாத காதலையும், மனக்காயங்களையும், நம்பிக்கையையும் இவ்வளவு இயல்பாகவும் அழகாகவும் பதிவு செய்த உங்கள் எழுத்து உண்மையிலேயே மிளிர்கிறது

Very beautiful episode
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
 
எந்தளவுக்கு அனுபவிச்சு படிச்சிருக்கீங்கன்னு உங்க கமென்ட்லேயே புரியுது நட்பே. Thanks a lot dear. You made my day with your lively comments.

இத்தனை காதல் இருக்குறவங்க கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போனாலே எல்லாம் பிராப்லமும் சால்வ்ட். பெட்ரோமாக்ஸ் லைட் தான் வேணும்னு அடம்பிடிச்சா என்ன பண்ண முடியும்.......
 
ஆசிரியரே, இந்த வரவேற்பு நிகழ்வை நீங்கள் எழுதிய விதம் மனதை மிகவும் நெகிழச் செய்தது.

ஷரவணும் ரம்யாவும் சந்திக்கும் அந்த தருணங்களில் வார்த்தைகளை விட அவர்களுக்கிடையேயான மௌனமே அதிக உணர்வுகளைப் பேசுகிறது. அவர்கள் பரிமாறிக் கொள்ளும் ஒவ்வொரு பார்வையும், ஒவ்வொரு சிறிய அசைவும் ஆழமான காதலையும் ஏக்கத்தையும் வெளிப்படுத்துகின்றன.

குறிப்பாக, ரம்யா குட்டி விருபாவைத் தூக்கி கொஞ்ச வேண்டும் என்று ஏங்கும் அந்த உணர்வுகளை நீங்கள் சித்தரித்த விதம் கண்களை கலங்கச் செய்தது.

ஷரவண், ரம்யாவின் முகத்தில் ஒரு சிறிய புன்னகையையாவது மலரச் செய்ய முயற்சிக்கும் நுணுக்கங்கள் மிகவும் அழகாக இருந்தன.

சிறு சிறு உணர்வுகளையும், சொல்லப்படாத காதலையும், மனக்காயங்களையும், நம்பிக்கையையும் இவ்வளவு இயல்பாகவும் அழகாகவும் பதிவு செய்த உங்கள் எழுத்து உண்மையிலேயே மிளிர்கிறது

Very beautiful episode
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
நீங்கள் தரும் ஊக்கத்தில் தலைகால் புரியாத சந்தோஷத்தில் மிதக்கிறேன் எழுத்தாளரே. அத்தியாயத்தை கருத்தூன்றி படித்து நீங்கள் தரும் பின்னூட்டத்தில் ஆத்மார்த்தமாக உழைக்க வேண்டும் என எனக்குள் உந்துதல் ஏற்படுகிறது.

சலிக்காமல் தட்டிக்கொடுத்து ஊக்குவிக்கும் உங்கள் அன்பிற்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
 
Advertisement

Advertisement

Back
Top