நமக்காக 💞நிறைவு

Advertisement

சித்து சிஸ் கதை மிகவும் அருமை. எதார்த்தமான எழுத்து நடை மற்றும் கதை களம் சூப்பர்

தினம்தோறும் எபி மழையில் நனைய வைத்தமைக்கு நன்றிகள் பல பல🙏🙏🙏🙏

முரட்டு பீஸ் மன்னரையும் முட்டாள் பீஸ்[மன்னிக்கவும் 🤣🤣🤣] சுப்பம்மாவையும் மிஸ் செய்வோம். பாப்பாத்தி அருமையான மனிதர் அதை விட நல்ல மாமியார்.

நீங்க பாப்பாத்தி வைத்து நமக்காக chapter 1 எழுதுங்க please.😍😍😍😍

அடுத்த கதையோட சீக்கிரமாக வாங்க. எபி மழையில் நனைய வைங்க.🤩🤩🤩🤩🤩🥰🥰🥰🥰
 
Last edited:
இறுதி வரை casual-லா போன கதைக்கு epilogue-ஐ கருத்துச்செறிவா கொடுத்துட்டீங்க. அநேகமா
கதாபாத்திரங்களின் குணாதிசயங்களுக்கு பொருத்தமா தான் அவை இருந்தது.

இருந்தாலும் என்னோட பார்வையில், நான் அறிந்த வரையில் சிலது misleading-ஆ தோணிச்சு. அதை மட்டும் குறிப்பிட விரும்பறேன். அது உங்கள் எழுத்திலோ/கருத்திலோ குறை காண்பிக்க இல்லை.
ஒரு fact அப்படியே போய் சேரணும் என்பதற்கு தான்.

'யாக்ஷிகா'- என்னும் சொல் பற்றி. அந்த வார்த்தை கொண்டுள்ள ஒலிகள் மற்றும் மன்னர் பேசும் வசனம் இதை வைத்து அந்த பெயரை நீங்க தமிழ் சொல்லில்லை என்ற அர்த்தத்தோடு தான் கையாண்டிருக்கீங்கன்னு புரிஞ்சுக்கறேன். அதனால அதை
வடமொழிச் சொல்லா தான் கையாண்டிருக்கீங்க அப்படித்தானே.
(தெளிவு படுத்திக்கணுமில்லை)

அப்படியிருப்பின் 'யாக்ஷிகா'- என்ற சொல்லுக்கு மன்னர் சொன்ன அர்த்தம் தவறு.
'Chariot'- நாம 'ch'- ஐ எப்படி உச்சரிப்போமோ அப்படி உச்சரிச்சா தான் அவன் சொல்லற யாசகம் என்ற பொருள் வரும். சுப்ரஜா சொன்ன பெயர் மீனாக்ஷி,லக்ஷமி போன்ற பெயர்களில் வரும் ஒலி. அப்ப அதற்கு சரியான பொருள் வெற்றிகளை/புகழை அடையும் தேவதை என்று தான் பொருள்.

இந்த கதையில் ஜயராமன் தொடங்கி ஷ்ருதி ஆயுஷ் போன்ற பல மாற்று மொழி பெயர்கள் வந்தாலும் lead pair(hero) and their children அவங்க மூலமா மட்டும் தமிழ் பெயர்களின் அழகை எடுத்து சொல்ல முனைந்த தங்களது முயற்சி நல்ல விஷயம் தான் . ஆனால் அதற்காக அந்த சொல்லுக்கு தவறான பொருளை மன்னர் சொல்லறது எப்படி சரியாகும்?

ஒன்னு வேணா சொல்லலாம் அர்த்தம் தெரியாமல் சுப்ரஜா அந்த பெயரை வைக்க ஆசைப்பட்டுருக்கக் கூடாது. அதனால தான் அவளால மன்னருக்கு சரியான பதில் சொல்ல முடியலை.

அப்புறம் மன்னர் குழந்தைங்க வளர்ந்து தமிழக பாடத்திட்டத்தின் படி படிச்சாங்களா இல்லை எட்டாம் வகுப்பு வரை ஆங்கலேயர் விட்டுச் சென்ற தமிழகத்தில் மட்டுமே இன்றும் தொடரும் Matriculation வழிப் பாடத்திட்டத்தின் வழியா தான் படிச்சாங்களான்னும் சொல்லியிருக்கலாம்.

//As we all know Matriculation,CBSE,ICSE all provide almost same syllabus for a particular standard. (Yet with the same text-book syllabus for Tamizh differs.)
The way of questioning-exam pattern only differs. You may be aware of.this fact that Matriculation has 2 papers for each subject which is quite lengthy to.complete in 2 and 1/2 hours and the final 10th exam being conducted for 1100 marks including science practicals. If I am not wrong that's the reason 10th std public exam is no more following the standard Matriculation pattern now. So Matriculation mode of education is neither lighter nor easier than CBSE//-
அதனால அந்த கருத்தும் எனக்கு misguiding-ஆ பட்டது. அதுவே அவன் தாய்மொழி மூலமா கல்வி பயிலட்டும்ன்னு சொல்லியிருந்தா அது ஒரு நல்ல சிந்தனையா இருந்துருக்கும்.
எப்படி நாங்களாம் டிச்சருக்கே பாடம் எடுக்குவோம்
 
Now no more matriculation concept in TN ...since 2010 it is only Samaseer kalvi ....
Now matriculation schools are just English medium schools with few additional co curricular stuffs....
 
சிஸ் இப்போ தமிழ்நாட்டுல matriculation boards அப்படினு ஒன்னு கிடையாது

சமச்சீர் கல்விதான்.

அதாவது பள்ளிகள் தான் அரசு மற்றும் தனியார்[matriculation] என்று உள்ளதே தவிர இரண்டுக்கும் ஒரே syllabus தான்.

Cbse icse தனி syllabusநாலும் நீங்கள் செல்லுவது போல் திறமை சோதித்தல் தனி முறையில் தான் மூன்று boards கையாளுகிறார்கள்

தமிழ் வழி கல்வி எனக்கு தெரிந்து matriculation பள்ளிகளில் உள்ளதா என்றே சந்தேகம் தான்.
 
That's what I'm saying. Samacheer kalvi is only for 9th and 10th std.
I am a resident of Madurai. I am referring to the example that I know.
The TVS school offers many co-curricular activities and chosen text-books for subjects other than Tamizh till 8th std. At the same time there is yet another Matriculation school run by TVS in some other location which is not following the same. pattern. So the teaching varies with schools under Matriculation Board. The reality is Matriculation exams are no more conducted. Schools are still functioning with such name boards.
 
சிஸ் இப்போ தமிழ்நாட்டுல matriculation boards அப்படினு ஒன்னு கிடையாது

சமச்சீர் கல்விதான்.

அதாவது பள்ளிகள் தான் அரசு மற்றும் தனியார்[matriculation] என்று உள்ளதே தவிர இரண்டுக்கும் ஒரே syllabus தான்.

Cbse icse தனி syllabusநாலும் நீங்கள் செல்லுவது போல் திறமை சோதித்தல் தனி முறையில் தான் மூன்று boards கையாளுகிறார்கள்

தமிழ் வழி கல்வி எனக்கு தெரிந்து matriculation பள்ளிகளில் உள்ளதா என்றே சந்தேகம் தான்.
தமிழ் நாடு பாட நூல் நிறுவனத்தோட ஆங்கில வழிக்கல்விப் புத்தகங்கள் தான் 8-ஆம் வகுப்பு வரை பயன்படுத்தறாங்களா தனியார் பள்ளிகளில். நான் தெளிவு படுத்திக் கொள்ள விரும்புவது அது தான்.
 
கருத்து புரியலை. Who is the teacher you're referring to?
@Sudha sudha
I don't know and my intention was not to teach her which I have clearly mentioned in my comment.
Actually I forgot that she is a teacher which she mentioned during Gnanasoundari story. Remebering that only after reading your explanation.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top