நமக்காக 💞15

Advertisement

❤️ எங்கிருந்துமா நீங்கள் எல்லாம் வர்றீங்க.....வீணா போன அறிவுரையை தூக்கிட்டு....
இவளுக்கு சும்மாவே எப்படி பேசணும்னு தெரியாது.....இப்ப என்ன பண்ண போறாளோ...

இந்த அண்ணிங்களுக்கு மன்னர் மேலே என்ன பொறாமை.....
 
Last edited:
போச்சு. முதல் சுணக்கமே இப்ப தான் அரை குறையா முடிஞ்சுருக்கு.
அதுக்குள்ள அடுத்ததா?
 
சுபிக்கு அறிவு ரொம்ப கம்மி.

மன்னர் உங்க மனைவிக்கு கொஞ்சம் உங்க அறிவ கொடுங்க

யாரு என்ன சொன்னாலும் நம்புது. ஆனா மன்னர் பேச்சு காதுல விழல

ஏழரைய கூட்டாம விட மாட்டா போல
 

Advertisement

Advertisement

Back
Top