Chitra Raj Well-known member Member Nov 7, 2025 #1 https://tamilnovelwriters.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%f0%9f%92%9e15/
https://tamilnovelwriters.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%f0%9f%92%9e15/
S Sathya velusamy Well-known member Member Nov 7, 2025 #2 எங்கிருந்துமா நீங்கள் எல்லாம் வர்றீங்க.....வீணா போன அறிவுரையை தூக்கிட்டு.... இவளுக்கு சும்மாவே எப்படி பேசணும்னு தெரியாது.....இப்ப என்ன பண்ண போறாளோ... இந்த அண்ணிங்களுக்கு மன்னர் மேலே என்ன பொறாமை..... Last edited: Nov 7, 2025
எங்கிருந்துமா நீங்கள் எல்லாம் வர்றீங்க.....வீணா போன அறிவுரையை தூக்கிட்டு.... இவளுக்கு சும்மாவே எப்படி பேசணும்னு தெரியாது.....இப்ப என்ன பண்ண போறாளோ... இந்த அண்ணிங்களுக்கு மன்னர் மேலே என்ன பொறாமை.....
N NovelReader$$ Well-known member Member Nov 7, 2025 #3 போச்சு. முதல் சுணக்கமே இப்ப தான் அரை குறையா முடிஞ்சுருக்கு. அதுக்குள்ள அடுத்ததா?
V vidyaram Well-known member Member Nov 7, 2025 #7 சுபிக்கு அறிவு ரொம்ப கம்மி. மன்னர் உங்க மனைவிக்கு கொஞ்சம் உங்க அறிவ கொடுங்க யாரு என்ன சொன்னாலும் நம்புது. ஆனா மன்னர் பேச்சு காதுல விழல ஏழரைய கூட்டாம விட மாட்டா போல
சுபிக்கு அறிவு ரொம்ப கம்மி. மன்னர் உங்க மனைவிக்கு கொஞ்சம் உங்க அறிவ கொடுங்க யாரு என்ன சொன்னாலும் நம்புது. ஆனா மன்னர் பேச்சு காதுல விழல ஏழரைய கூட்டாம விட மாட்டா போல
J Janavi indra Well-known member Member Nov 7, 2025 #8 சண்டை கூட கூடக்... புரிதல் வரும் ( அப்படின்னு நம்புவோம் )
S Sathya velusamy Well-known member Member Nov 7, 2025 #9 Janavi indra said: சண்டை கூட கூடக்... புரிதல் வரும் ( அப்படின்னு நம்புவோம் ) Click to expand... நம்பிக்கை தானே வாழ்க்கை
Janavi indra said: சண்டை கூட கூடக்... புரிதல் வரும் ( அப்படின்னு நம்புவோம் ) Click to expand... நம்பிக்கை தானே வாழ்க்கை
J Janavi indra Well-known member Member Nov 7, 2025 #10 Sathya velusamy said: நம்பிக்கை தானே வாழ்க்கை Click to expand... ஆமா ,...இப்படி ஒரு குழந்தைய வச்சுட்டு என்ன செய்ய
Sathya velusamy said: நம்பிக்கை தானே வாழ்க்கை Click to expand... ஆமா ,...இப்படி ஒரு குழந்தைய வச்சுட்டு என்ன செய்ய