நமக்காக 💞15

Advertisement

intha co sisters ellam ithe velai pola king wife kulapi sandai muditu viturathula enna santhosamo🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ subi yar kuda pesama mamiyar kuda irunthale pothum pola nalla think pannura intha co sister pesinale vanthuruthu sandai🤦‍♀️🤦‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🙄🙄🙄🙄🙄🙄
 
🙄🙄🙄🙄😔😔😔😔🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️ இவளோட😬😬😬😬😬😬.
யாரு எதைச் சொன்னாலும் நம்பிகிட்டு மூளைய வாடகைக்கு வுட்டிருக்கா போல🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
மொதல்ல அந்த மானங்கெட்ட மைண்டை தூக்கி எறியச் சொல்லனும் இவளை. கவுண்டர்குடுத்துட்டே இருக்கு.
இந்த ஓரகத்தி அவளோட வேலைய சிறப்பா செஞ்சுட்டா😤😤😤😤
ஏப்பா மன்னாரு இந்த எடுப்பார் கைப்புள்ளய கொஞ்சம் சூதானமா கையான்டு உனக்கு தகுந்த மாதிரி மோல்டு பண்ணு.
 

Advertisement

Advertisement

Back
Top