Angels laddus2 Well-known member Member Nov 8, 2025 #12 intha co sisters ellam ithe velai pola king wife kulapi sandai muditu viturathula enna santhosamo subi yar kuda pesama mamiyar kuda irunthale pothum pola nalla think pannura intha co sister pesinale vanthuruthu sandai
intha co sisters ellam ithe velai pola king wife kulapi sandai muditu viturathula enna santhosamo subi yar kuda pesama mamiyar kuda irunthale pothum pola nalla think pannura intha co sister pesinale vanthuruthu sandai
V Vaishnika 😍🥳🥰 Well-known member Member Nov 8, 2025 #13 இவளோட. யாரு எதைச் சொன்னாலும் நம்பிகிட்டு மூளைய வாடகைக்கு வுட்டிருக்கா போல மொதல்ல அந்த மானங்கெட்ட மைண்டை தூக்கி எறியச் சொல்லனும் இவளை. கவுண்டர்குடுத்துட்டே இருக்கு. இந்த ஓரகத்தி அவளோட வேலைய சிறப்பா செஞ்சுட்டா ஏப்பா மன்னாரு இந்த எடுப்பார் கைப்புள்ளய கொஞ்சம் சூதானமா கையான்டு உனக்கு தகுந்த மாதிரி மோல்டு பண்ணு.
இவளோட. யாரு எதைச் சொன்னாலும் நம்பிகிட்டு மூளைய வாடகைக்கு வுட்டிருக்கா போல மொதல்ல அந்த மானங்கெட்ட மைண்டை தூக்கி எறியச் சொல்லனும் இவளை. கவுண்டர்குடுத்துட்டே இருக்கு. இந்த ஓரகத்தி அவளோட வேலைய சிறப்பா செஞ்சுட்டா ஏப்பா மன்னாரு இந்த எடுப்பார் கைப்புள்ளய கொஞ்சம் சூதானமா கையான்டு உனக்கு தகுந்த மாதிரி மோல்டு பண்ணு.